-
22nd October 2012, 10:02 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
venkkiram
Sakala...what reply was that? please post MR's pulambal content and your reply here.
Venki this is what Muktha Ravi posted
Muktha Ravi
Nayagan: Kamal Hasan!
ஐயோ! வரதா பாய்!... அங்க தான விளங்கமே! ! இப்ப நினைத்தாலும் வவுறு கலக்குது! அவர்(வரதா பாய்) செய்த குற்றத்துக்காக மும்பை போலீஸ் தேடி கொண்டிருந்தது. அவர் போலீஸ் கண்ணிலிருந்து ( டிமிக்கி) மறைவில் இருந்த நேரம்!.. நீங்கள் எல்லோரும் சேர்த்து இது 'வரதா பாய் கதை "என்று சொல்ல போக.. ... தடை உத்தரவு!.. நைனா ( muktha srinivasan) வை தலையில் flm பெட்டியும் ..கையில் வேர் கடலை யும் கொடுத்து..மளாபர் ஹில் நடக்க் ஊட்டாங்க!.
.வேலு நாயக்கர் வேணும்னா " நாலு பேருக்கு... " சொல்லலாம்... ஆனா censor board "மூடிக்கிட்டு போடா!" வெளியே துரத்தியதே!.. ...உட்கார இடம் கிடையாது கையை கட்டி கொண்டு விசாரணை கைதி போல் பதில் சொல்லும் நிலை!
கேட்டா Film Banned Under Sub section 2 of section 5b of Cinematograph act 1952 ( 37 of 52) See the pic
அப்ப கமல அண்ணா மணி எல்லோரும் ஜூட்....
சிலர் பெரியப்பா விடம் பணம் திருப்பிக் கேட்க... அன்னிக்கு அவர் போட்ட 420 ஜர்தா....100 . நாட்களில் அவர் படத்துக்கு மாலை போடும் நிலை!... மூப்பனார், மதிஒளி ஷண்முகம் ,உதவி. அப்பாவின் ஆணி தரம்
வாதம்... இன்னிக்கு கமல் அண்ணா Interview கொடுத்து ... சாடுகிற நிலமை
.... ம்ம்ம்ம் நடத்துங்க!
Below is my reply
Kamal didn't do any சாடல் etc. He was just saying the producer was from Old School of thought. That, he says even on his mentors. Tomorrow, his disciples will say on him.
Then kamal clearly told that he came forward to buy the Film and after which GV brought the Film. So what is the issue?!?
And if Censor Board rejected the film, it cannot be a right thing at all. In the end of the Film, the Velu Naayakar character answers தெரியலையேப்பா when asked நீங்க நல்லவரா கெட்டவரா. And also, that was not the 1st time a Don's Life is made as a Movie. It can apply for any Don and need not be connected to Varadha Raja Mudhailar at all. After all, and Above all, Varadha's Life store turned different from Velu Nayagan's. Naayagan is just an imaginary story. Its Ridiculous that Censor Board rejected it that day. And even till today, Kamal is fighting with Censor Board and I don't think he wud have run away without facing the issue. May be some bits are missing in your version.
What you do is baseless accusation on Kamal.
-
22nd October 2012 10:02 PM
# ADS
Circuit advertisement
Bookmarks