கமலுக்கு பதிலா மணி இருந்து, இந்தப் பேட்டி மூலம் நாயகனை பற்றி அலசியிருந்தால், "நாயகன் பற்றி பேசுகையில் எப்படி ராஜாவை மறந்தார்?" என ரசிகர்கள் கண்டித்து கேட்டிருப்பார்கள். கமல் என்பதால் விட்டுவிட்டார்கள் போல. ஆம். நாயகன் என்ற காவியத்தைப் பற்றி பேசியிருக்கும் பொது, கமல் ராஜாவின் பணிகளையும் பேசியிருக்கனும்!




Bookmarks