வசந்த மாளிகை
பாசமலர்
நான் வாழ வைப்பேன்
தங்கச் சுரங்கம்
தில்லானா மோகனாம்பாள்
சரஸ்வதி சபதம்
நினைத்தாலே குதூகலமாய் இருக்கிறது. ஆனால் வழக்கம் போல் நடிகர் திலகத்தின் படங்களே அவருடைய படங்களுக்கு எதிரியாகி முட்டுக்கட்டை போடும் அத்தியாயம் மீண்டும் தொடங்காமல் இருக்க வேண்டும் என்பதே நம் அனைவரது விருப்பம்.
Bookmarks