-
8th November 2012, 10:37 PM
#3241
Senior Member
Veteran Hubber
irir123,
aanaanappatta SPB udhaaseenapadutthina podhey, IR kandukkavey illa - indha sundakkaa Srinivas solradha ellaam, andha aalu kandukkava poraaru ?! - ))
I did not see the telecast!
But, namba Ilayarajavai, namba SPB, deliberate aa miss panna maattar!
He regards Shri.Ilayaraja very high!
Last edited by baroque; 8th November 2012 at 10:51 PM.
-
8th November 2012 10:37 PM
# ADS
Circuit advertisement
-
8th November 2012, 11:07 PM
#3242
Senior Member
Diamond Hubber
Posting this, as an extention to this -> http://www.mayyam.com/talk/showthrea...l=1#post976393
Since that is Rahman thread, I am posting here
ராஜா ஆஸ்கார் விருதைப்பத்தி பேசினாக்கூட கோபம் வருதுன்னா என்ன சொல்றது? ஆஸ்கர் என்ன ரஹ்மானோட ஹோல்சேல் ப்ராபர்டியா அல்லது அதை நடத்துறது தான் அவரா?!? அப்படியே அதைப்பத்தி ராஜா பேசக்கூடாதுன்னா எதுக்கு சில விளக்கெண்ணைகள் அதைப்பத்தி கேள்வி கேக்கணும், வாய மூடிட்டு சும்மா இருக்கவேண்டியது தானே?!? உனக்கு புரியலைன்னா விட்ரேன், நீ தலைல தூக்கி வெச்சிகிட்டு ஆடியே ஆகணும்னு ராஜா உன்கிட்ட வந்து கேட்டாரா?!?
ஒரு உயரிய தேசிய விருதை ராஜாவுக்கும் இன்னொரு இசையமைப்பாளருக்கும் ஒரே நேரத்தில் சேர்த்து கொடுப்பதே தவறு. அட்லீஸ்ட் ராஜாவுக்கு மிக தாமதமாக தருகிறோம் என மத்திய அரசு சொல்லியிருக்கலாம். சரி ஒழியட்டும், மத்திய அரசு எப்பத்தான் இந்தமாதிரி விஷயங்களில் (இல்லாத)மூளையை உபயோகப்படுத்திருக்கு!! சரி, விடுவோம். இந்த விஷயத்துக்காக பிரஸ்மீட் வெக்கணும்னு கேட்டதே பிரஸ் ஆட்கள் தான். சரி ராஜாவும் ஒரு பிரஸ் மீட் வெச்சார். அப்பொ ஒரு அதிபுத்திசாலியும் கேள்வி கேட்கிறார், "சார், உங்களுக்கும் ரஹ்மானுக்கும் ஒரே நேரத்துல விருது தர்ரதைப்பத்தி என்ன சீல் பண்றீங்க?!" இந்த விளக்கெண்ணையை எந்த கொப்பறையில் தள்ள?!? ஆனா அதற்கும் ராஜா பொறுமையாகவே பதிலளிக்கிரார் "வொய் ஷுட் ஐ ஃபீல் ஃபார் ஹிம்?" இதிலும் அவர் கேள்விகேட்ட அந்த அடிமுட்டாளையும் சரி, ரஹ்மானையும் சரி, எந்த தாக்குதலான வார்த்தையும் சொல்லவில்லை. அவருக்காக நான் ஏன் ஃபீல் செய்யணும் என்று மட்டும் சொன்னார். அதோடு விட்டாரா?! ரஹ்மான் பற்றி நான் ஏற்கனவே அவருக்கு ஆஸ்கர் விருது பாராட்டு விழாவின்போது பேசியிருக்கிறேன் என்று அவர் ரஹ்மானை பாராட்டிய பேச்சை நினைவு கூர்ந்தார்.
இதே குமுதம் பகுதியில் இன்னொரு கேள்வி. "நீங்கள் ஏன் இந்த இரண்டு ராகங்களை பயன்படுத்தவேயில்லை" அதாவது இந்த 3.தேவி ராஜாவின் 4500 பாடல்களையும் கேட்டுட்டு வந்து இந்த கேள்வியை கேக்குது! ராஜாவுக்கு கோவம் வருமா வராதா? ஆனாலும், அந்த ராகத்தை பயன்படுத்தி அவர் போட்ட பாடல்களை சொல்கிறார்.
எக்ஸாக்ட்லி இதே கேள்வியை இன்னொருவர் மிகச்சரியாக கேட்கிறார் "நீங்கள் பயன் படுத்தாத ராகம் என்று ஏதேனும் உண்டா" இதற்கு ராஜா அமைதியாக பதில் சொல்கிறார்!
இன்னொரு ஜந்து கேட்கும் கேள்வியை பாருங்கள் "உங்களால் எலக்ட்ரானிக் கம்பியூட்டர் சவுண்டு தொழில்நுட்பம் எல்லாம் பயன்படுத்தி இசையமைத்து காட்ட முடியுமா?" :: "காட்ட முடியுமா" என க்கேட்டவனுக்கு எவ்வளவு கொழுப்பும் அறியாமையும் இருந்திருக்கவேண்டும்! அதான் ராஜா இந்தக்கேள்விக்கான பதிலில் காட்டு காட்டு என காட்டி இருப்பார் யாரு கிட்ட வந்து என்ன கேள்வி கேக்குற!
ஒரு ஈடு இணையற்ற மேதையை புரிந்துகொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. கேள்வி கேட்கிறேன் பேர்வழி என உளரிவைத்து அவரையும் அவரது ரசிகர்களையும் புண்படுத்தாமல் இருந்தாலே போதும்!
-
8th November 2012, 11:11 PM
#3243
Senior Member
Senior Hubber
Ilayathalam
Hi all,
We are falling short of crew to handle the show and other music and web related activities.
If you are interested to work as a freelancer or full time professional with Ilayathalam, please contact us on ilayathalam@gmail.com
There are several areas from management to photography to Maestro's music score archiving projects etc which are going on. We need people in various different areas of expertise.
Thanks
- Ilayathalam
-
8th November 2012, 11:18 PM
#3244
Senior Member
Diamond Hubber
Wow!!!
hi all,
we are falling short of crew to handle the show and other music and web related activities.
If you are interested to work as a freelancer or full time professional with ilayathalam, please contact us on
ilayathalam@gmail.com
there are several areas from management to photography to maestro's music score archiving projects etc which are going on. We need people in various different areas of expertise.
Thanks
- ilayathalam
-
8th November 2012, 11:34 PM
#3245
Senior Member
Diamond Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
ஒரு ஈடு இணையற்ற மேதையை புரிந்துகொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. கேள்வி கேட்கிறேன் பேர்வழி என உளரிவைத்து அவரையும் அவரது ரசிகர்களையும் புண்படுத்தாமல் இருந்தாலே போதும்!
சகல.. கேள்விகள் ஆயிரம் வரும். அதில் முக்கியமாக தேர்ந்தெடுத்து (தேர்ந்தெடுப்பதை ராஜா செய்கிறாரா, இல்லை இதழ் ஆசிரியர்கள் செய்கிறார்களா எனக்குத் தெரியல ) பிரசுரிக்கிறார்கள். அதனால் முட்டாள் தனமாக கேள்விகளை கேட்காதீர்கள் என நீங்கள் ஆதங்கப்படுவதில் அர்த்தமில்லை என நினைக்கிறேன். முட்டாள்தனம் என்றால் அதற்கு பதில் சொல்லியிருக்க வேண்டாம், ராஜா அந்த கேள்வியையே நிராகரித்து நல்லதொரு கேள்வியை தேர்வு செய்து அதற்கு பதில் கொடுத்து பத்திரிகையில் பிரசுரிக்கச் சொல்லலாமே! நிற்க. இதை நல்லக் கேள்வி என்றோ கெட்ட கேள்வி என்றோ இனம் பிரித்து பார்க்க முடியவில்லை. ராஜா இந்த கேள்வி மூலம் அவரது கருத்தை பதிலாக சொல்ல முற்படுகிறார். அவ்வளவே.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
8th November 2012, 11:46 PM
#3246
Senior Member
Diamond Hubber

Originally Posted by
venkkiram
சகல.. கேள்விகள் ஆயிரம் வரும். அதில் முக்கியமாக தேர்ந்தெடுத்து (தேர்ந்தெடுப்பதை ராஜா செய்கிறாரா, இல்லை இதழ் ஆசிரியர்கள் செய்கிறார்களா எனக்குத் தெரியல ) பிரசுரிக்கிறார்கள். அதனால் முட்டாள் தனமாக கேள்விகளை கேட்காதீர்கள் என நீங்கள் ஆதங்கப்படுவதில் அர்த்தமில்லை என நினைக்கிறேன். முட்டாள்தனம் என்றால் அதற்கு பதில் சொல்லியிருக்க வேண்டாம், ராஜா அந்த கேள்வியையே நிராகரித்து நல்லதொரு கேள்வியை தேர்வு செய்து அதற்கு பதில் கொடுத்து பத்திரிகையில் பிரசுரிக்கச் சொல்லலாமே! நிற்க. இதை நல்லக் கேள்வி என்றோ கெட்ட கேள்வி என்றோ இனம் பிரித்து பார்க்க முடியவில்லை. ராஜா இந்த கேள்வி மூலம் அவரது கருத்தை பதிலாக சொல்ல முற்படுகிறார். அவ்வளவே.
ஓ, அப்ப கேள்விகளுக்கு பயந்து ஒதுங்க சொல்றீங்களா?!? அதோடு, அவர், முட்டாள்தனமான கேள்விக்கு 'தக்க' பதில் சொன்னால்தானே அது கேள்வி கேட்டவருக்கு புரியும்?!? ஹியுமிலிடி ஹியுமிலிடி என சும்மாவே இருக்கணுமா?!? அப்படியே சும்மா இருந்தாலும், அதையும் பாத்துட்டு இந்த முட்டாள் உலகம் சும்மா இருக்குமா?? கேள்விகளை தவிர்க்கிறார் பாருங்க என ஒரு பிரசாரத்தை செய்துவிடமாட்டார்கள்??
ராஜாவிடமும் கமலிடமும் கேட்கப்பட்ட சிலபல கேள்விகள் எதிரணியிடம் கேட்கப்படுவதேயில்லை. ஏன் இந்த ஓரவஞ்சனை?? அவங்க கிட்டயும் கேக்கவேண்டியதுதானே?!
-
8th November 2012, 11:48 PM
#3247
Senior Member
Diamond Hubber
அதுமட்டுமல்ல, சில கேள்விகள், கேட்ட விஷயம் சரிதான் ஆனால் கேட்ட முறை தான் அந்த கேள்வியையே தப்பாக காட்டுகிறது. அதை சரியாக கேட்க்கத்தெரியும் பக்குவம், ரசிகர்களுக்கு வ்ரவேண்டும். அதற்குத்தான், இரண்டு ஒரே மாதிரியான (ஒன்று தவறு, இன்னொன்று சரி) கேள்விகளையும் சுட்டிக்காட்டி இருக்கிறேன்
-
8th November 2012, 11:58 PM
#3248
Senior Member
Veteran Hubber
SKV - vaazhndhaalum yesuvaargal, thaazhndhaalum yesuvaargal - freeya vidunga
ithhanaikkum yenakku yedhu aachhariyamnaa, both Kamal and IR actually demostrate unbelievable levels of tolerance to such questions and the questioners!!
wrto Kamal, there have been multiple instances when ppl have deliberately attacked him personally than objectively criticizing his films.
in case of IR, its comedy mela comedy - onnu, kekkaravan ozhungaana kelvi kekkanum, illa thonina kelviya, sariyaa articulate pannanum - idhu oru pakkam irukka, IR appappa aanmeegam, philosophy nnu sagattu menikky digress pannuvaar!
idhellaam paakkum bodhu - adadaa avar interview kudukkaama music pottaa podhumnu niraya thadava yosikka vaippaar !
IMHO, fault lies with them too - why cant they have a decent, qualified PRO who can speak for them, instead of having to address every question themselves ??
regarding the questions IR is answering (kumudham or vikatan ?), we dont know who chooses those questions as Venkkiram says - even if those are chosen by the editors, IR still has the choice to reject those questions and go for the next in line! so IR chooses to answer those questions most likely coz, he wants to put an end to such nonsense and make sure noone else comes up with such inanity!
Last edited by irir123; 9th November 2012 at 12:03 AM.
-
9th November 2012, 06:51 AM
#3249
Senior Member
Diamond Hubber
irir, i do't have any issues if someone highly dislikes and hates the kind of answers he gives. No issues. But tagging him as a jealous person (
to the core! ) worried about an other MD's talent is ROTFL of the decade, man!
-
9th November 2012, 07:00 AM
#3250
Senior Member
Diamond Hubber
Most of these fellows have no idea of what it is to be a natural artist. An artist for them is another human being with high intellect. And the benchmark for an artist is humility
Bookmarks