-
9th November 2012, 10:48 AM
#2011
Junior Member
Seasoned Hubber
Now we expect the participation from our Pammalar at the
earliest.
-
9th November 2012 10:48 AM
# ADS
Circuit advertisement
-
9th November 2012, 10:51 AM
#2012
Senior Member
Seasoned Hubber
200 ஒரு மைல் கல் என்றால் உடனே சட்டென்று முற்றிலும் புதிய தலைமுறையினருடன் ஒரு படம் ... அந்த தைரியம் இவருக்கு மட்டுமே உரித்தானது ...
ராஜண்ணா என்டர்பிரைசஸ் கவரி மான் படம் முடிந்த கையோடு அடுத்த படத்தையும் அறிவித்தார்கள் ...
King of Kings
என்று... அந்த விளம்பரம் கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன்.
இதோ கவரிமான் ஸ்டில்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
9th November 2012, 11:01 AM
#2013
Junior Member
Newbie Hubber
Great show Vasu.many thanks.
Last edited by Gopal.s; 9th November 2012 at 11:03 AM.
-
9th November 2012, 11:01 AM
#2014
Junior Member
Newbie Hubber
Kavari man is a good film . The way sivaji recites the thiyagaraja keerthanai will put real vidwan to shame. Ilaya raja was dumbfound seeing this performance.
subtlity with great nuances. Unfortunately ,released at a wrong time.
-
9th November 2012, 11:07 AM
#2015
Senior Member
Senior Hubber
திரு. (நெய்வேலி) வாசுதேவன் அவர்களே,
திரு. கோபால் அவர்கள், "சிவந்த மண்" படத்தைப் பற்றி எழுதியவுடன் சுடச் சுட படத்தின் பல்வேறு ஸ்டில்கள் மட்டுமல்லாது, தியேட்டர் அனுபவங்களையும் எழுதி, திரிக்கு பெரிய வேகத்தையும், சுவாரஸ்யத்தையும் தந்து விட்டீர்கள்.
திரு. ராகவேந்திரன் அவர்களே,
தாங்களும் சளைக்காமல் இருவர் உள்ளம் படப் பாடலைப் பதிந்தது மட்டுமல்லாமல், சிவந்த மண் படத் தகவல்களையும் தந்து இன்னும் வேகம் கூட்டி விட்டீர்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
9th November 2012, 11:37 AM
#2016
Senior Member
Diamond Hubber
when it comes to NT fan following (ratio by population) , none can beat our Nagercoil , the real NT fort.
(Naangalum geththu kaamipomla
)
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
9th November 2012, 12:45 PM
#2017
Senior Member
Diamond Hubber
'சிவந்த மண்' பதிவுகள் ஆரம்பித்தவுடன் திரி சிவந்த மண் ஹெலிகாப்டர் வேகத்தையும் விஞ்சி விரைவாகப் பறக்கிறதே! 'சிவந்த மண்' சிவந்த மண்தான்.( ஒவ்வொரு படத்திற்கும் இப்படியேதான் ஆச்சரியப் பட வேண்டும்).
-
9th November 2012, 12:49 PM
#2018
Senior Member
Diamond Hubber
என் தூக்கத்தை பல இரவுகள் கெடுத்த romance சீன் ஒரு நாளிலே உறவானதே.
கோபியர் எங்கே உண்டோ கோபாலன் அங்கே உண்டு கிருஷ்ணாரி ராமாரி...ஹா..ஹா..ஹா..
-
9th November 2012, 12:51 PM
#2019
Senior Member
Diamond Hubber
-
9th November 2012, 01:08 PM
#2020
Junior Member
Devoted Hubber
Has anybody written full length analysis on 'Kavarimaan'? The movie itself got its heaviness as well as NT's acting. There are plenty of things to write about this movie, for one, the hero's wife is cheating on him and the unfortunate hero sees her in their bed with another guy! I guess it was new to the hero dominated Tamil movie history in that era. While the new faces nowadays want to be the future superstars and only accepting characters which try to save the world, NT took challenging characters that no other heros would have accepted, then and now. i.e: Koondu kili (desiring another man's wife), Puthiya paravai (killing his wife and hiding the truth), Ethiroli (stealing), Kavarimaan (having wife who cheats). His courage of taking such roles, not only shows his own confidence about his talent but also he didn't expect hero worship. He had a firm conviction in our taste of judging the best acting performance and he improved our knowledge of it too.
Last edited by Vankv; 9th November 2012 at 01:20 PM.
Bookmarks