-
27th September 2012, 05:41 PM
#1241
Senior Member
Seasoned Hubber
Chinnakkannan: I did not know, until now, that this was வைரமுத்துவின் கவிதைக்கு பரத்வாஜ் போட்ட மெட்டு!
I am glad you like the song; I like it too!
-
27th September 2012 05:41 PM
# ADS
Circuit advertisement
-
27th September 2012, 10:38 PM
#1242
Senior Member
Senior Hubber
அதாங்க..செய்திகளை முந்தித் தருவது சி.க..டொட்டொடாய்ங்க்..ஹி.ஹி..
-
1st October 2012, 10:10 AM
#1243
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
அதாங்க..செய்திகளை முந்தித் தருவது சி.க..டொட்டொடாய்ங்க்..ஹி.ஹி..
மியாமிக்கு அருகிலே இருந்தும் செய்திகளை முந்தித் தந்தீங்களோ ? மாமி கிட்டே சொல்றேன் இருங்க
-
1st October 2012, 03:28 PM
#1244
Senior Member
Senior Hubber
வாங்க மது அண்ணா..அதெல்லாம் ஒரு காலத்தில்.. இப்ப மஸ்கட் தானே.. ஆனாலும் சொல்லிடாதீங்க..!
-
12th November 2012, 06:23 AM
#1245
Senior Member
Seasoned Hubber
My favorite K.V. Mahadevan composition (in Tamil) sung by Yesudas!
I also like the lyrics, but don't know who wrote them!
Janakaraj and Kalaiselvi had the lead roles in the movie.
பாடல்: வானம் எங்கே முடிகிறது
திரைப்படம்: பாய்மரக்கப்பல் (1988)
இசை: கே. வி. மஹாதேவன்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
வானம் எங்கே முடிகிறது
கண்டுபிடித்தவர் சொல்லுங்கள்
வாழ்கை எங்கே முடிகிறது
கண்டுபிடிக்கச செல்லுங்கள்
பாய்மரக் கப்பல் இங்கே
பருவக் காற்று எங்கே
பாய்மரக் கப்பல் இங்கே
பருவக் காற்று எங்கே
வானம் எங்கே முடிகிறது
கண்டுபிடித்தவர் சொல்லுங்கள்
நதியின் முடிவை நாம் அறிவோம்
விதியின் முடிவை யார் அறிவார்
இரவின் முடிவை நாம் அறிவோம்
உறவின் முடிவை யார் அறிவார்
நதியின் முடிவை நாம் அறிவோம்
விதியின் முடிவை யார் அறிவார்
இரவின் முடிவை நாம் அறிவோம்
உறவின் முடிவை யார் அறிவார்
நேற்றுகள் இனிமேல் வருவதில்லை
நாளைகள் இன்னும் வரவில்லை
நேற்றுகள் இனிமேல் வருவதில்லை
நாளைகள் இன்னும் வரவில்லை
பாதைகள் இங்கே தெரியவில்லை
பயணங்கள் மட்டும் முடியவில்லை
வானம் எங்கே முடிகிறது
கண்டுபிடித்தவர் சொல்லுங்கள்
இமையே உனக்கு உறக்கமில்லை
இரவே உனக்கு இறக்கமில்லை
இதயம் பிரிவை பொறுக்கவில்லை
எனக்கோ அழுது பழக்கமில்லை
இமையே உனக்கு உறக்கமில்லை
இரவே உனக்கு இறக்கமில்லை
இதயம் பிரிவை பொறுக்கவில்லை
எனக்கோ அழுது பழக்கமில்லை
தெய்வத்தை எங்கே தேடுவது
திசைகள் எங்கே தேடுவது
தெய்வத்தை எங்கே தேடுவது
திசைகள் எங்கே தேடுவது
நதி வழி போகும் பொம்மையைப்போல்
விதி வழி போகும் பெண்மை இது
வானம் எங்கே முடிகிறது
கண்டுபிடித்தவர் சொல்லுங்கள்
வாழ்க்கை எங்கே முடிகிறது
கண்டுபிடிக்க செல்லுங்கள்
பாய்மரக் கப்பல் இங்கே
பருவக் காற்று எங்கே
பாய்மரக் கப்பல் இங்கே
பருவக் காற்று எங்கே...
-
12th November 2012, 09:29 AM
#1246
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
raagadevan
I also like the lyrics, but don't know who wrote them!
Now I know who wrote the lyrics!
Source: "Snap Judgement"
"Posted on மார்ச் 27, 2008" - "பாடலாசிரியர் வைரமுத்து lists his favorite Movie Lyrics & Songs"
"பல இசையமைப்பாளர்கள் இசையமைத்ததில் உங்களுக்குப் பிடித்த உங்கள் பாடல்…?"
"நீண்…..ட பட்டியல். உங்கள் பொறுமையை நீங்களே சோதித்துக் கொள்ளுங்கள்....
.................................................. .................................................. ............
கே.வி.மகாதேவன் _வானம் எங்கே முடிகிறது (பாய்மரக்கப்பல்)"
-
12th November 2012, 11:50 AM
#1247
Senior Member
Senior Hubber
வீட்டுக்கு ப் போய் தான் இந்தப் பாட்டைக் கேக்கணும் ..லிரிக்ஸ் நன்னா இருக்கு நன்றி ஆர்டி..அது சரி ஈ ஈ..தீபாவளிக்கு நல்ல சந்தோஷப் பாட்ட எடுத்து விடுங்களேன்
-
12th November 2012, 01:06 PM
#1248
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
வீட்டுக்கு ப் போய் தான் இந்தப் பாட்டைக் கேக்கணும் ..லிரிக்ஸ் நன்னா இருக்கு நன்றி ஆர்டி..அது சரி ஈ ஈ..தீபாவளிக்கு நல்ல சந்தோஷப் பாட்ட எடுத்து விடுங்களேன்
ஜின்ஜின்னாக்கடி வெத்தலைப் பொட்டி
ஜிகுஜிங் ஜிகுஜிங் ஜிஞ்சர் சோடா
மத்தாப்பு கொளுத்தி வச்சுக்கோடி
மாராப்பில் மனசை தச்சுக்கோடி
இந்தப் பாட்டு பரவாயில்லையா ?
-
12th November 2012, 01:11 PM
#1249
Senior Member
Senior Hubber
இது என்ன படம்.. மாப்பிளையப் பாத்துக்கடி மைனாக்குட்டி மாதிரி ஷோக் ப்ளஸ் தத்துவப் பாட்டுன்னு சொன்னேன்.
-
12th November 2012, 05:47 PM
#1250
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
இது என்ன படம்.. மாப்பிளையப் பாத்துக்கடி மைனாக்குட்டி மாதிரி ஷோக் ப்ளஸ் தத்துவப் பாட்டுன்னு சொன்னேன்.
இதுக்கெல்லாம் படம் எடுத்து பணத்தை யார் வேஸ்ட் செய்வாங்க ?
எல்லாம் நம்ம சொந்த சரக்குதான்
Bookmarks