-
15th November 2012, 09:05 AM
#2101
Senior Member
Diamond Hubber
நன்றி சசிதரன் சார். நீங்கள் கூறியது போல அம்பிகாபதியின் வெற்றி பானுமதியால் பாதிக்கப்பட்டது என்று பலரும் கூறுவார்கள். அது ஓரளவு உண்மையும் கூட. நடிகர் திலகம் அம்பிகாபதியில் அட்டகாசமான தேஜஸுடன் வைரமாய் ஜொலிக்க, பானுமதி பருத்த உடலுடன், வயது முதிர்ந்த தோற்றத்தில் நடிகர் திலகத்திற்கு அக்கா போல தெரிவார். நடிகர் திலகத்திற்கேற்ப இளமையான சரியான ஜோடியைப் போட்டிருக்கலாம். பானுமதி மிகச் சிறந்த நடிகை. ஆனால் ஜோடிப் பொருத்தம் இல்லாமல் போய் விட்டது. பத்மினியை அந்த நேரங்களில் தலைவருடன் ஜோடியாய் நிறைய பார்த்தாகி விட்டது. எனவே என்னுடைய சாய்ஸ் அமராவதி கேரக்டருக்கு வைஜயந்திமாலா.
என்ன ஓகேவா?
-
15th November 2012 09:05 AM
# ADS
Circuit advertisement
-
15th November 2012, 09:12 AM
#2102
Senior Member
Diamond Hubber
டியர் சுப்பிரமணியம் ராமஜெயம் சார்,
நன்றி! முதன் முதலில் முத்தான ஒரு காவியத்தை தங்கள் துணைவியாருடன் நீங்கள் கண்டு மகிழ்ந்து தாங்கள் யாரென்று அவர்களுக்குக் காட்டியது போல நான் என் துணைவியாருடன் பார்த்த முதல் நடிகர் திலகத்தின் படம் என்ன தெரியுமா... 'once more'. என் துணைவியாருக்கு மிக மிக பிடித்த படம் அது. வீட்டில் கூட 'once more' தலைவரின் ஸ்டில்லை frame செய்து மாட்டி வையுங்கள் என்று கூறிக் கொண்டே இருப்பார்கள்.
-
15th November 2012, 09:13 AM
#2103
Senior Member
Diamond Hubber
-
15th November 2012, 09:16 AM
#2104
Junior Member
Devoted Hubber
Everybody here shared their ‘Annan oru Kovil’ viewers’ experiences which tempted me to share mine as well. It was in 1977 and we had some sort of off school day celebration and in the afternoon we were allowed to watch this movie on video. Unfortunately, me and my friends had to sit in the back row and couldn’t see a thing. When the song ‘naalu pakkam vedarundu’ came, everybody laughed and the lady teachers got embarrassed but we didn’t know why! I watched that movie on video again after 15 years
-
15th November 2012, 09:21 AM
#2105
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
நன்றி! தங்களின் ஆதரவாலும், நம் அன்பு ஹப்பர்களின் ஆதரவினாலும் 'நடிகர் திலகத்தின் நாயகிகள்' தொடர் பத்து நாயகிகளைக் கண்டிருக்கிறது. மிக மிக சந்தோஷமாய் இருக்கிறது. ஆதரவளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!
ரங்கோன் ராதாவின் அருமையான பானுமதியின் பாடல் காணொளியை வழங்கியதற்கு நன்றி. என்ன ஒரு குரல் வளம்!
-
15th November 2012, 09:29 AM
#2106
Senior Member
Seasoned Hubber
வாசு சார்,
ரங்கூன் ராதாவில் பானுமதியின் குரல் வளம் படத்திற்கு பலமாய் அமைந்தது என்றால்,
அம்பிகாபதியில் அவரின் உடல் வளம் ....?
-
15th November 2012, 11:17 AM
#2107
Junior Member
Seasoned Hubber
Mr Vasu Sir,
Kavidhai Mazhail Nanaya Veyitha Kavignare. Thanks for your poem on NT and also
for your Nayakiar Thodar. Try to post Stunt of our NT.
-
15th November 2012, 11:25 AM
#2108
Junior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
வாசு சார்,
ரங்கூன் ராதாவில் பானுமதியின் குரல் வளம் படத்திற்கு பலமாய் அமைந்தது என்றால்,
அம்பிகாபதியில் அவரின் உடல் வளம் ....?
very very handsome!
-
15th November 2012, 12:15 PM
#2109
Senior Member
Diamond Hubber
-
15th November 2012, 01:02 PM
#2110
Junior Member
Devoted Hubber

Originally Posted by
vasudevan31355
நன்றி சசிதரன் சார். நீங்கள் கூறியது போல அம்பிகாபதியின் வெற்றி பானுமதியால் பாதிக்கப்பட்டது என்று பலரும் கூறுவார்கள். அது ஓரளவு உண்மையும் கூட. நடிகர் திலகம் அம்பிகாபதியில் அட்டகாசமான தேஜஸுடன் வைரமாய் ஜொலிக்க, பானுமதி பருத்த உடலுடன், வயது முதிர்ந்த தோற்றத்தில் நடிகர் திலகத்திற்கு அக்கா போல தெரிவார். நடிகர் திலகத்திற்கேற்ப இளமையான சரியான ஜோடியைப் போட்டிருக்கலாம். பானுமதி மிகச் சிறந்த நடிகை. ஆனால் ஜோடிப் பொருத்தம் இல்லாமல் போய் விட்டது. பத்மினியை அந்த நேரங்களில் தலைவருடன் ஜோடியாய் நிறைய பார்த்தாகி விட்டது. எனவே என்னுடைய சாய்ஸ் அமராவதி கேரக்டருக்கு வைஜயந்திமாலா.
என்ன ஓகேவா?
Double ok!!
Bookmarks