-
29th November 2012, 07:15 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rsubras
athu appadi illeenga sir.......... reel scenes kum real life kum scene by scene compare panni compare panni naama paarkumbothu, enna ithu, niraya vishayangala intha aal sollamalaye illa paathilaye vittutar nu ninaikkumbothu than film oru half baked attempt nu ninaikka thonum...... appadi illama...potrayal of two contrasting characters and their political paths intha maathiri paarkuravangalukku padam pidichirukkalam..athai than Saai solraar nu ninaikaren
அதையே தான் வளைச்சு வளைச்சு சொல்லுறீங்க .. படம் வந்த போது ஆர்வமா முதல் நாள் போய் பார்த்தவன் நான் .அப்போது என்ன சொல்லப்பட்டது என்பது அப்போது பார்த்தவர்களுக்கு தெரியும் .. இப்போது நீங்கள் அதை கலைப்படைப்பு என கலைக்கண்ணோட்டத்தோடு பார்ப்பதில் எனக்கொன்றும் இல்லை .அதற்காக அதை வெறும் இரு பாத்திரங்களாக பார்க்க வேண்டும் என தத்துவமெல்லாம் பேசினால் கொஞ்சம் சிரிப்பா வருது ..பாமரனா இருந்தாலும் எங்களுக்கும் கொஞ்சம் கலையெல்லாம் தெரியுமப்பா
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
29th November 2012 07:15 PM
# ADS
Circuit advertisement
Bookmarks