nanri nanri TFML
எனக்கென்னவோ இது சர்வர் சுந்தரம், குழன்.தெய். நடிகை போலத் தோன்றவில்லை. இவங்க மூஞ்சி கொஞ்சம் சப்பட்டையாக இருக்கிறது. எக்ஸ்பிரஷன்ஸ் நிறைய வித்தியாசம் கொடுக்கிறங்க. அந்த லேடி மூக்கை சிணுக்கிக் கொண்டு கண்ணை இடுக்கி உதட்டை இழுத்து ஒரு பார்வை பார்பாங்க.. அதை காணவே காணும். இது வேற யாரோ !!!!





Reply With Quote
Bookmarks