அருமை TFML..
பாட்டுக்கு பாட்டு நிக்ழச்சியில் பங்கெடுக்க ஆசைப்பட்டு எந்த எந்த எழுத்துகளில் rare songs இருக்கும் என்று யோசித்தபோது "யோ" என்ற எழுத்தில் எனக்குத் தெரிந்த இரண்டு பாடல்களில் இதுவும் ஒன்று ( இன்னொண்ணு முதல்வர் அம்மாவின் நூறாவது படத்துப் பாடல் ). வீடியோவில் பார்த்ததில்லை.
நன்றி நன்றி
( வைகுண்ட ஏகாதசிக்கு அரங்கன் தரிசனம் எக்ஸ்டிரா புண்ணியம்)





)
Reply With Quote
Bookmarks