-
5th January 2013, 10:24 AM
#2651
Junior Member
Devoted Hubber
நான்;
நடிகர் திலகத்தின் நடிப்புக்கு ரசிகை
நடிகர் திலகத்தின் style ஆன சண்டைக்காட்சிகளுக்கும் இளமையான காதல் கட்சிகளுக்கும் ரசிகை
நடிகர் திலகத்தின் மென்மையான நடிப்புக்கும் ரசிகை
இந்த மூன்றிலுமே அவர்தான் top!
-
5th January 2013 10:24 AM
# ADS
Circuit advertisement
-
5th January 2013, 10:31 AM
#2652
Junior Member
Devoted Hubber
One of the link given by a hubber here in an old thread about NT's personal life, gave me heart ache on reading it. I was sooooo depressed for two days and couldn't even eat properly. So I try to avoid those. I hate even people talking about NT's funeral. I still have not seen or watched any photos or videos on that incident, will never be. For me, Sivaji Ganesan is an immortal person and will live for ever.
-
5th January 2013, 10:38 AM
#2653
Junior Member
Devoted Hubber

Originally Posted by
adiram
Thanks to sister VANAJA,
You started the comparison between Vasandha Maligai and Sivagamiyin Selvan.
Now everyone realise and started to accept SS is better than VM. You tempted every one to watch Sivagamiyin Selvan, including me.
Tonight my schedule is watching SS dvd.
thuvandu kidandha thiriyai thookki niruththiyatharku another thanks.
Yes Adhiram,
SS is good when watching alone, probably in a rainy evening!
At the same time, VM is a mega entertainment to watch with similar minded friends with loud applauses!
-
5th January 2013, 10:51 AM
#2654
Junior Member
Seasoned Hubber
NT stylish and young in both films.
-
5th January 2013, 10:59 AM
#2655
Junior Member
Devoted Hubber
I do not like watching Sivaji Ganesan movies with, shall I call, 'second hand' Sivaji fans, like my sister! She likes Sivaji's subtle acting movies like; 'Motor Sundaram Pillai'. If she starts the usual 'over acting' rubbish, I can't stand it and divert the subject, instead of getting into a - what would be a- childish argument with her!
-
5th January 2013, 11:00 AM
#2656
Junior Member
Junior Hubber
[நடிகர் திலகத்தின் திரைப்படங்களை பற்றி ஆக்கபூர்வமான பல கருத்துக்கள் -விமர்சனங்கள் -இந்த திரியில் இடம் பெறுவது சந்தோஷமே .
சும்மார் 5 வருடங்கள் நடிகர் திலகம் திரி முதல் பாகம் முதல் இந்த திரி வரை தொடர்ந்து படித்து வரும் பார்வையாளனாக இருந்த நான் தற்போது திரியில் இணைந்திருக்கிறேன் .
புனை பெயரில் பதிவிடுவது வழக்கமான ஒன்று .
பல திறமைகள் உள்ள ஒருவர் பல்வேறு பெயர்களில் பதிவிட்டு வருவது
பாராட்டுக்குரியது .
சாரதா மேடம் - கார்த்திக் சார் - கல்நாயக் சார் - ஆதிராம் சார் - வனஜா மேடம்
ஆகியோரின் பதிவுகள் ஒன்றோடு ஒன்று சங்கமம் - இதுதான் புரியாத புதிர் .
இத்துடன் இந்த ஒற்றுமை பதிவுகளை நிறுத்தி கொள்வோம் .
எல்லோரின் நினைவுகளும் - நடிகர்திலகம் நடிப்பை பற்றிய எண்ண அலைகளே
சகோதரி வனஜா
உங்களின் பதிவுகள் மூலம் மேற்கண்ட அனைவரின் சாயல் இருந்ததால் குறிப்பிட்டேன் .
உங்களின் பதிவுகள் இனிமையான் துவக்கம் .
அசத்துங்கள் சகோதரி .
-
5th January 2013, 11:04 AM
#2657
Junior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
சிவகாமியின் செல்வன் படத்தைப் பற்றி நிறைய எழுத ஆசை .... நண்பர்கள் விரும்பினால் ...
தொடரும்...
Please continue........
-
5th January 2013, 11:19 AM
#2658
Senior Member
Senior Hubber

Originally Posted by
muthraman
நடிகர் திலகம் அவர்களின் சாதாரண ரசிகன் நான் .எனக்கு மக்கள் திலகத்தின் படங்களும் பிடிக்கும் . காதல் மன்னன் ஜெமினியின் படங்களும் பிடிக்கும் .
நடிப்பு என்று வந்து விட்டால் அதில் ஒப்பீடு செய்வதில் பயனில்லை .
நடிகர் திலகம் எந்த கதையின் பாத்திரம் ஏற்றாலும் அதில் அவரது தனி தன்மை பிரகாசிக்கும் .
சிவகாமியின் செல்வன் கதை வேறு . வசந்த மாளிகை கதை வேறு .
பிடிக்கும் - பிடிக்காது என்பது அவரவர் ரசனையை பொறுத்தது . யார் மீதும் திணிக்க கூடாது .
ஒரு ரசிகனாக பின்பு குற்றம் - குறை தவிர்ப்பது நலம் .
நான் ஆறு வருடங்களாக நடிகர் திலகம் திரியினை தொடர்ந்து படித்து வருகின்றேன் .
குறிப்பாக திரு முரளி - திரு கோபால் -திரு நெய்வேலி வாசுதேவன் - திரு ராகவேந்திரன் .திரு சுவாமிநாதன் .- திரு பார்த்தசாரதி - மற்றும் பலருடைய பங்களிப்பு விலை மதிப்பற்றது .
மேடம் சாரதா - திரு கார்த்திக் -திரு கல்நாயக் - திரு ஆதிராம் மறக்க முடியாத நால்வர் அணி .சூப்பர் ஆய்வுகள் - பதிவுகள் . இருந்தாலும் இந்த நால்வரின் முகமும் ஒரு முகம் தானோ ?
மனிகட்டியாகிவிட்டது . தெரிய வேண்டியது சம்பந்த பட்டவர்கள் .
ரசனை தொடரும்
நான் பாட்டுக்கும் ஏழே-ன்னு (அதாங்க செவென்-ஏன்னு) இருக்கேன். நேரம் கிடைக்கிறப்போ இங்கே வந்து*படிப்பேன். என்னை இப்படி தூண்டிவிட்டால் அரிதாய்*எழுதுவேன். என்னைப்*போயி ஒரு முகம்தானோ-ன்னு சாரதா மேடம்-கூடவும், கார்த்திக் சார் கூடவும், தற்போது கலாய்த்துகொண்டிருக்கும் சகோதரர் ஆதிராம்*கூடவும், கவுண்டமணி-செந்தில் *வாழைப்பழ நகைச்சுவை போல அவர்தாண்ணே இவரு, அவர்தாண்ணே இவரு - ன்னு சொல்றீங்களே. நெய்வேலி வாசுதேவன் சாரும், பம்மலாரும் சற்று*ஓய்வில் இருப்பதால் மற்றவர்களை எழுத வைப்பதற்கு*இப்படியெல்லாம் காமெடி பண்ணத் தோணுதோ?*இன்னும் சிறிது நாட்கள் பலர்*ஓய்வில் இருந்தால் இங்கு எழுதுபவர்கள் பலர் அல்ல! ஒரே ஒருவர்தான்!!! அப்படின்னு கூட கூசாமல் சொல்லுவீங்க போல இருக்கே!!! நல்லவேளை முரளி சாரும், * ராகவேந்திர சாரும் தொடர்ந்து பதிவிடுகிறார்கள்.*****புதிதாக வந்து பட்டையை கிளப்பும் சகோதரி வனஜாவிற்கு வாழ்த்துகள்!!! தாங்களும் நீங்கள் சொல்வது போல இல்லாமல் புதிதாக வந்திருந்தால் என்னுடைய வரவேற்பு வாழ்த்துக்களை பெற்றுக் கொள்ளுங்கள்.*
-
5th January 2013, 11:22 AM
#2659
Junior Member
Devoted Hubber

Originally Posted by
muthraman
[நடிகர் திலகத்தின் திரைப்படங்களை பற்றி ஆக்கபூர்வமான பல கருத்துக்கள் -விமர்சனங்கள் -இந்த திரியில் இடம் பெறுவது சந்தோஷமே .
சும்மார் 5 வருடங்கள் நடிகர் திலகம் திரி முதல் பாகம் முதல் இந்த திரி வரை தொடர்ந்து படித்து வரும் பார்வையாளனாக இருந்த நான் தற்போது திரியில் இணைந்திருக்கிறேன் .
புனை பெயரில் பதிவிடுவது வழக்கமான ஒன்று .
பல திறமைகள் உள்ள ஒருவர் பல்வேறு பெயர்களில் பதிவிட்டு வருவது
பாராட்டுக்குரியது .
சாரதா மேடம் - கார்த்திக் சார் - கல்நாயக் சார் - ஆதிராம் சார் - வனஜா மேடம்
ஆகியோரின் பதிவுகள் ஒன்றோடு ஒன்று சங்கமம் - இதுதான் புரியாத புதிர் .
இத்துடன் இந்த ஒற்றுமை பதிவுகளை நிறுத்தி கொள்வோம் .
எல்லோரின் நினைவுகளும் - நடிகர்திலகம் நடிப்பை பற்றிய எண்ண அலைகளே
சகோதரி வனஜா
உங்களின் பதிவுகள் மூலம் மேற்கண்ட அனைவரின் சாயல் இருந்ததால் குறிப்பிட்டேன் .
உங்களின் பதிவுகள் இனிமையான் துவக்கம் .
அசத்துங்கள் சகோதரி .
Thank you brother. I wish I joined this thread when its started. Only found out in May 2012, while I was surfing the net.
-
5th January 2013, 11:29 AM
#2660
Junior Member
Devoted Hubber

Originally Posted by
kalnayak
நான் பாட்டுக்கும் ஏழே-ன்னு (அதாங்க செவென்-ஏன்னு) இருக்கேன். நேரம் கிடைக்கிறப்போ இங்கே வந்து*படிப்பேன். என்னை இப்படி தூண்டிவிட்டால் அரிதாய்*எழுதுவேன். என்னைப்*போயி ஒரு முகம்தானோ-ன்னு சாரதா மேடம்-கூடவும், கார்த்திக் சார் கூடவும், தற்போது கலாய்த்துகொண்டிருக்கும் சகோதரர் ஆதிராம்*கூடவும், கவுண்டமணி-செந்தில் *வாழைப்பழ நகைச்சுவை போல அவர்தாண்ணே இவரு, அவர்தாண்ணே இவரு - ன்னு சொல்றீங்களே. நெய்வேலி வாசுதேவன் சாரும், பம்மலாரும் சற்று*ஓய்வில் இருப்பதால் மற்றவர்களை எழுத வைப்பதற்கு*இப்படியெல்லாம் காமெடி பண்ணத் தோணுதோ?*இன்னும் சிறிது நாட்கள் பலர்*ஓய்வில் இருந்தால் இங்கு எழுதுபவர்கள் பலர் அல்ல! ஒரே ஒருவர்தான்!!! அப்படின்னு கூட கூசாமல் சொல்லுவீங்க போல இருக்கே!!! நல்லவேளை முரளி சாரும், * ராகவேந்திர சாரும் தொடர்ந்து பதிவிடுகிறார்கள்.*****புதிதாக வந்து பட்டையை கிளப்பும் சகோதரி வனஜாவிற்கு வாழ்த்துகள்!!! தாங்களும் நீங்கள் சொல்வது போல இல்லாமல் புதிதாக வந்திருந்தால் என்னுடைய வரவேற்பு வாழ்த்துக்களை பெற்றுக் கொள்ளுங்கள்.*
நன்றி சகோதரரே. மே 2012 இல் தான் இந்த இணைய பக்கத்தைக் கண்டுபிடித்தேன். எனது பெயரும் புனை பெயரல்ல. (அதுதான் சொல்லுவார்களே: காது குத்தி பேரு வச்சு...) நீங்கள் எப்போதாவது வராமல் எப்போதும் வாருங்களேன்! மனம் விட்டு சிரிக்கலாம்
Bookmarks