Results 1 to 10 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

Threaded View

  1. #11
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by muthraman View Post
    நடிகர் திலகம் அவர்களின் சாதாரண ரசிகன் நான் .எனக்கு மக்கள் திலகத்தின் படங்களும் பிடிக்கும் . காதல் மன்னன் ஜெமினியின் படங்களும் பிடிக்கும் .
    நடிப்பு என்று வந்து விட்டால் அதில் ஒப்பீடு செய்வதில் பயனில்லை .
    நடிகர் திலகம் எந்த கதையின் பாத்திரம் ஏற்றாலும் அதில் அவரது தனி தன்மை பிரகாசிக்கும் .
    சிவகாமியின் செல்வன் கதை வேறு . வசந்த மாளிகை கதை வேறு .

    பிடிக்கும் - பிடிக்காது என்பது அவரவர் ரசனையை பொறுத்தது . யார் மீதும் திணிக்க கூடாது .

    ஒரு ரசிகனாக பின்பு குற்றம் - குறை தவிர்ப்பது நலம் .

    நான் ஆறு வருடங்களாக நடிகர் திலகம் திரியினை தொடர்ந்து படித்து வருகின்றேன் .

    குறிப்பாக திரு முரளி - திரு கோபால் -திரு நெய்வேலி வாசுதேவன் - திரு ராகவேந்திரன் .திரு சுவாமிநாதன் .- திரு பார்த்தசாரதி - மற்றும் பலருடைய பங்களிப்பு விலை மதிப்பற்றது .

    மேடம் சாரதா - திரு கார்த்திக் -திரு கல்நாயக் - திரு ஆதிராம் மறக்க முடியாத நால்வர் அணி .சூப்பர் ஆய்வுகள் - பதிவுகள் . இருந்தாலும் இந்த நால்வரின் முகமும் ஒரு முகம் தானோ ?

    மனிகட்டியாகிவிட்டது . தெரிய வேண்டியது சம்பந்த பட்டவர்கள் .

    ரசனை தொடரும்
    நான் பாட்டுக்கும் ஏழே-ன்னு (அதாங்க செவென்-ஏன்னு) இருக்கேன். நேரம் கிடைக்கிறப்போ இங்கே வந்து*படிப்பேன். என்னை இப்படி தூண்டிவிட்டால் அரிதாய்*எழுதுவேன். என்னைப்*போயி ஒரு முகம்தானோ-ன்னு சாரதா மேடம்-கூடவும், கார்த்திக் சார் கூடவும், தற்போது கலாய்த்துகொண்டிருக்கும் சகோதரர் ஆதிராம்*கூடவும், கவுண்டமணி-செந்தில் *வாழைப்பழ நகைச்சுவை போல அவர்தாண்ணே இவரு, அவர்தாண்ணே இவரு - ன்னு சொல்றீங்களே. நெய்வேலி வாசுதேவன் சாரும், பம்மலாரும் சற்று*ஓய்வில் இருப்பதால் மற்றவர்களை எழுத வைப்பதற்கு*இப்படியெல்லாம் காமெடி பண்ணத் தோணுதோ?*இன்னும் சிறிது நாட்கள் பலர்*ஓய்வில் இருந்தால் இங்கு எழுதுபவர்கள் பலர் அல்ல! ஒரே ஒருவர்தான்!!! அப்படின்னு கூட கூசாமல் சொல்லுவீங்க போல இருக்கே!!! நல்லவேளை முரளி சாரும், * ராகவேந்திர சாரும் தொடர்ந்து பதிவிடுகிறார்கள்.*****புதிதாக வந்து பட்டையை கிளப்பும் சகோதரி வனஜாவிற்கு வாழ்த்துகள்!!! தாங்களும் நீங்கள் சொல்வது போல இல்லாமல் புதிதாக வந்திருந்தால் என்னுடைய வரவேற்பு வாழ்த்துக்களை பெற்றுக் கொள்ளுங்கள்.*

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •