Page 271 of 305 FirstFirst ... 171221261269270271272273281 ... LastLast
Results 2,701 to 2,710 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #2701
    Member Regular Hubber
    Join Date
    May 2011
    Location
    Dubai, UAE
    Posts
    34
    Post Thanks / Like
    Quote Originally Posted by Vankv View Post
    நான் நினைக்கிறேன், இந்த 'over acting ' matter ஐ எதிர்க்கருத்தினர் சிவாஜியை விமர்சிப்பதற்கு எடுத்துக்கொண்ட கோணத்தில் நாம் பார்க்கக்கூடாது என்று. அதாவது இரும்புத்திரை சிவாஜி under play செய்தார். அதை நாம் ரசித்தோம். அதே நேரத்தில் கௌரவத்தில் அவர் செய்தது over play அல்லது method acting. அதை நாம் மிக மிக ரசித்தோம். என்னை பொறுத்த அளவில் சிவாஜி மாறி மாறி இரண்டு விதமான நடிப்பையும் கொடுத்தது தான் நல்லது என்று சொல்வேன். சிவாஜி தொடர்ந்தும் இரும்புத்திரை போலவே செய்துகொண்டிருந்தால் எப்படி நாம் அவரின் தெய்வமகன் விஜய்யைப் பார்த்து மிகவும் ரசித்திருக்க முடியும்? எப்படி விஜய்ஆனந்த்தின் கூத்தை ரசித்துக்குதூகலித்திருக்க முடியும்?

    மிகவும் நல்ல சாரதி பச்சைவிளக்கில் வந்து குடும்பத்திற்காகத் தன்னை வருத்தியதையும் ரசித்துவிட்டு, பின்னர் அதே சிவாஜி இருவர் உள்ளத்தில் பெண்களைத் துரத்தியதையும் ரசித்தோம். அதனால் தான் சிவாஜி ஒரு versatile actor. அதனால் தான் அவருக்கு இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள்.

    இந்த தினமலரோ மாலைமலரோ (எதோ ஒன்று) நாளைக்கு மறந்து விடப்படும். ஆனால் இறந்தும் இன்றும் புதிது புதிதாய்ப்பிறக்கும் நடிகர் திலகம் என்றும் தமிழுலகில் நிலைத்து நிற்பார். தமிழர் நெஞ்சங்களில் வாழ்வார்; பாரதி போல, கல்கி போல, ராஜா ராஜா சோழன் போல, கட்டபொம்மன் போல!!!
    சகோதரி வனஜா அவர்களே,

    நூறு வகையான நடிப்பை அறிமுகப்படுத்தியவரை, நூறு வகையான நடையை அறிமுகப்படுத்தியவரை, இன்னும் ஒரு நூறு வகையான ஸ்டைல்ஐ அறிமுகப்படுத்தியவரை

    ஒரு இரண்டு வகையான நடிப்பில் குறுக்கி விட்டிர்களே? ஓவர் அக்டிங், அண்டர் ப்ளே என்று. எத்தனை எத்தனை வகையான நடிப்பை நம் முன்னே கொட்டி அதில் நம்முடைய சிற்றறிவுக்கு எட்டியதை வியப்புற வைத்து நம்மையெல்லாம் மகிழ்வித்தவராயிற்றே.

    அவர் விஸ்வரூபமாய் நிற்கிறார், (அவர் ஒருவர் மட்டுமே விஸ்வரூபமாய் நிற்கமுடியும்) அவர் காலடியில் நின்று கொண்டு, அவரை முழுவதும் பார்க்காமலேயே நாம் விமரிசனம் செய்கிறோம்.

    ஆனந்த்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2702
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Nadigarthilagam anencylopedia has been verywell proved and accepted by people who dislikes him also. For namesake they speak ill of him not only today from 60's also nothing new for us. Marudhu mohan's research work when compeleted will be a great answer for this propagandas more effectively in blac and white.

  4. #2703
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by anm View Post
    சகோதரி வனஜா அவர்களே,

    நூறு வகையான நடிப்பை அறிமுகப்படுத்தியவரை, நூறு வகையான நடையை அறிமுகப்படுத்தியவரை, இன்னும் ஒரு நூறு வகையான ஸ்டைல்ஐ அறிமுகப்படுத்தியவரை

    ஒரு இரண்டு வகையான நடிப்பில் குறுக்கி விட்டிர்களே? ஓவர் அக்டிங், அண்டர் ப்ளே என்று. எத்தனை எத்தனை வகையான நடிப்பை நம் முன்னே கொட்டி அதில் நம்முடைய சிற்றறிவுக்கு எட்டியதை வியப்புற வைத்து நம்மையெல்லாம் மகிழ்வித்தவராயிற்றே.

    அவர் விஸ்வரூபமாய் நிற்கிறார், (அவர் ஒருவர் மட்டுமே விஸ்வரூபமாய் நிற்கமுடியும்) அவர் காலடியில் நின்று கொண்டு, அவரை முழுவதும் பார்க்காமலேயே நாம் விமரிசனம் செய்கிறோம்.

    ஆனந்த்
    Anand sir your statement is very very apt and fitting rely to people who is trying to restrict within small limits like overactingunderacting-subtleacting etsc.
    nadigarthilagam THEVAIYAVII THRUM AKSHYA PATHIRAM NADIPPIL
    IT IS LEFT TO THE DIRCTORS TO TAKE OR EXTRACT THEM. IN SOMECASES NT HIMSELF DONE THIS JOB VERY WELL AS EXPERTS SAYS. I HAVE ALSO SEEN PHYSICALLY WHEN IHAD WITNESSED SOME SHOOTINGS OF SIVANDAMANN AND UYARTHANTHAMANITAN.
    NADIGARTHILAGAM AN OPEN UNIVERSITY FOR ACTING.
    Last edited by Subramaniam Ramajayam; 7th January 2013 at 08:08 AM.

  5. #2704
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    இன்று பிறந்த நாள் காணும் அபிநய சரஸ்வதி சரோஜா தேவி அவர்கள் நீடூழி வாழ்ந்து எல்லா நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #2705
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by anm View Post
    சகோதரி வனஜா அவர்களே,

    நூறு வகையான நடிப்பை அறிமுகப்படுத்தியவரை, நூறு வகையான நடையை அறிமுகப்படுத்தியவரை, இன்னும் ஒரு நூறு வகையான ஸ்டைல்ஐ அறிமுகப்படுத்தியவரை

    ஒரு இரண்டு வகையான நடிப்பில் குறுக்கி விட்டிர்களே? ஓவர் அக்டிங், அண்டர் ப்ளே என்று. எத்தனை எத்தனை வகையான நடிப்பை நம் முன்னே கொட்டி அதில் நம்முடைய சிற்றறிவுக்கு எட்டியதை வியப்புற வைத்து நம்மையெல்லாம் மகிழ்வித்தவராயிற்றே.

    அவர் விஸ்வரூபமாய் நிற்கிறார், (அவர் ஒருவர் மட்டுமே விஸ்வரூபமாய் நிற்கமுடியும்) அவர் காலடியில் நின்று கொண்டு, அவரை முழுவதும் பார்க்காமலேயே நாம் விமரிசனம் செய்கிறோம்.

    ஆனந்த்
    அது அப்படியில்லை. அந்த எனது comment க்குக்காரணம், இரு உறுப்பினர்களின் அதற்கு முந்திய பதிவுகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான். (முன்வந்த பதிவுகளைப்பார்க்கவும்) நான் தெரியாத்தனமாக அந்த விடயத்தில் எனது மூக்கை நுழைத்துவிட்டேன் போல. சிவாஜியின் பல்வேறு நடிப்புப் பரிமாணங்களை வார்த்தையில் இலக்கண சுத்தமாக விபரித்து என்னால் சொல்லமுடியாது. நீங்கள் சொன்னது 100% சரி. அதில் எனக்கு எள்ளளவும் ஆட்சேபணையேயில்லை. இனி நாம் overacting என்ற வார்த்தைப்பிரயோகத்தை தவிர்த்து method acting என்பதை பயன்படுத்தினால் என்ன? ஏனென்றால் சிவாஜி படங்களை முழுமையாக பார்க்காதவர்கள் அவரை இந்த வார்த்தையைப் பயன்படுத்தித்தான் விமர்சனம் செய்கிறார்கள். எனவேதான் அப்படிச் சொன்னேன். அவரின் மற்ற acting style களினுடைய பெயரெல்லாம் எனக்குத் தெரியாது. I'm 100% Sivaji fan, that I can guarantee you!

  7. #2706
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்,
    நான் சற்று நாகரிகமாக நடந்து கொள்வதால் திருப்பி விளையாட்டை துவங்காதீர்கள். உங்கள் அறிவு,பின்னணி,,வயது கருதி பொறுமை காக்கிறேன். கருத்தை திசை திருப்பி,உறுப்பினர்களை குழப்பும் வேலை இங்கு வேண்டாம். எங்கே நான் ஓவர் ஆக்டிங் என்று குறிப்பிட்டேன் என்னுடைய பதிவில்? ஏன் குழப்பம் விளைவிக்க அலைகிறீர்கள்?உங்கள் நோக்கம் எப்பவும் ,சந்தேகத்துக்கு இடம் அளிக்கிறது. விமரிசனம் என்பது ,இரு பக்கங்களையும் குறிப்பது? உங்களுடைய L. k .g பதிவை ஒத்த பதிவை போட நான் எதற்கு? இனிமேல் வாலை சுருட்டினால் எல்லோருக்கும் நலம். நான் எழுதாத ஒன்றை குறிப்பிட்டு,திசை திருப்பும் ,திரிசமன் வேலை என்னிடம் காட்டாதீர்கள். இன்னொன்று ,உங்கள் கவனத்திற்கு, என்னுடைய பதிவுகள் அனைத்தும் என் பெயரில்தான் வரும். வேறு குழப்பங்களை விளைவிக்க முயலாதீர்கள். இத்துடன் விளையாட்டை நிறுத்தவும்.
    Last edited by Gopal.s; 7th January 2013 at 11:25 AM.

  8. #2707
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    No unnecessary clash please.

  9. #2708
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    No unnecessary clash please.
    I'll second that!!!

  10. #2709
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    We need help here

  11. #2710
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Burma
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்களே


    நடிகர் திலகத்தின் மேல் உண்மையான பற்றுடைய திரு ராகவேந்திரன் சார் மீது இப்படி ஒரு தரமற்ற பதிவுகளை செய்தவரின் செயலையும் அதனை வழி மொழிந்த 5 முகம் கொண்டவரின் பதிவினையும் வன்முறையாக கண்டிக்கிறேன்
    முத்துராமன்
    ஒரிஜினல் - முகமுடி இல்லை .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •