வாசு சார் சொல்லவே யில்லே ....Quote:
வாசு சார் முடிந்தால் சுஜாதாவை கடலை போடும் காட்சி.
நாங்களும் காமெடி பண்ணுவோம்லே...
Printable View
வாசு சார் சொல்லவே யில்லே ....Quote:
வாசு சார் முடிந்தால் சுஜாதாவை கடலை போடும் காட்சி.
நாங்களும் காமெடி பண்ணுவோம்லே...
இந்த அளவு தாட்சண்யமாகக் கூட நீங்கள் முந்தைய இடுகையில் சொல்லவில்லையே :-)
அடிக்கோடிடப்பட்ட வரியைப் பாருங்கள்: ஜில்ஜில் ஆடுவதை 'நடனம்' என்று ஒப்புக்கொள்வதிலேயே உங்களுக்குத் தயக்கம் இருக்கிறார்போல் தெரிகிறது.
அதற்கு தான் எதிர்ப்பு தெரிவித்தேன் (அதை எழுதப்போக ஜில்ஜில் பாத்திரத்தில் ஆழ்ந்து அவள் கல்யாணகுணங்களைப் பற்றி எழுதப்போய் குழப்பிவிட்டேன் - I didn't mean to conflate the two)
பறையிசை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்வது வேறு ஆனால் உங்கள் இடுகையில் நீங்கள் பயன்படுத்திய சொற்களும் தொனியும் அதை எந்த வகையிலும் இசையாக ஏற்கமுடியாது என்ற அதீத நிராகிரிப்பு தான் தெரிகிறது. உங்கள் அபிமான எழுத்தாளரின் மிகைபாராட்டிற்கான மிகைஎதிர்வினை என்று அதை எடுத்துக்கொள்கிறேன்.
மற்றபடி பறையொலி என்பது இன்று, நீங்கள் சொல்வதுபோல, இறுதி ஊர்வலங்களோடே சம்மந்தப்பட்டாலும் அவற்றுக்கு நீண்ட பாரம்பரியம் உண்டு என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
ராமன் முடிசூட்டு விழாவிற்கு வரும் கோலாகலக் கூட்டத்தைப் பாடும் கம்பர் பாடல்களில் ஒரு வரி
மூக்கில் தாக்குறும் மூரி நந்தும், நேர்
தாக்கின் தாக்குறும் பறையும் தண்ணுமை
நுனியில் ஊதப்பட்டு சப்தம் எழுப்பபடும் சங்கு, நேரான குச்சியால் அடிக்கப்பட்டும் பறை
தண்ணுமை - சிறிய பறை
இவைகளும் (பிற) வாத்தியங்களும் சந்தோஷமான தருணத்தில் வாசிக்கப்பட்டன.
தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சியிலும் 'ஏதமில் தண்ணுமை' என்று தொடங்கும் ஒரு பாடல் உண்டு. பகவானை எழுப்ப ஒலிக்கும் அழகான வாத்தியங்களின் அணிவகுப்பு அதில் தொடங்கும்
ஏதம் இல் தண்ணுமை - குற்றமற்ற சிறு பறை. பகவத்ப்ரீதி பெற்ற 'லூட்டி' போல இருக்கிறதே.
நிற்க, இதனால் ரமாமணி மோகனாவுக்கு இணையான கலைஞர் என்றெல்லாம் நான் சொல்லவில்
Discernment, sense of discriminaton - இவற்றை எல்லாம் நான் நிராகரிக்கவில்லை. கலைரசிகனுக்கு மிக முக்கியமானவை இவை.
எந்தக்கலைவடிவமும் அது பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும் அழகுணர்ச்சியும் கலாசார vacuuமில் நிகழ்வது இல்லை. அவற்றுக்கு ஒரு பாரம்பரியமும், கால-சமூக வாழ்வியல் காரணங்களும் உண்டு. மேற்சொன்ன சூழல் காரணங்களும் அதனால் கைகூடும் ரசனைப்பயிற்சியும் வேண்டும்.
பெருந்திரளான மக்களைக் கவர்ந்த ஒரு வடிவத்தை 'அது கலையே அல்ல' என்று நிராகரிப்பதைத் தான் மிகை என்கிறேன்.
She is indeed a dancer in her own right.
தற்போது திரைப்படப் பட்டியல் திரியில் 40வது படமாக பதியப் பட்டிருக்கும் தங்கமலை ரகசியம் திரைப்படத்தில் இக்காட்சி இடம் பெறுகிறது. இப்படத்திலும் இவருடைய நடிப்பில் பல்வேறு பரிமாணங்களைக் காணலாம். முதலில் காட்டு வாசியாக மொழியறியாத நிலையில் ஒரு பரிமாணம், பின்னர் மனித மனத்தோடும் அறிவோடும் ஒரு நிலை, அதன் பின் சந்தர்ப்ப சூழ்நிலையில் பல்வேறு சிக்கல்களில் உழலும் நிலை - இப்படி வெவ்வேறு பரிமாணங்களில் ஒரே படத்தில் அவருடைய நடிப்பை நாம் அறியலாம். காட்டு வாசியாக காட்டு வாத்தியத்தை ஊதிக் கொண்டே அறிமுகம், உறுமல், முன்பின் தெரியாத மனித வாசனையை உணரும் போது என்ன ரியாக்ஷன் தருவது என்பது அறியாத உள்ளத்தின் நிலை, மனிதனாக நாட்டுக்குள் வாழும் போது மனிதர்களின் குணங்கள் நடவடிக்கைகளை கவனிக்கும் உன்னிப்பு, அவர்களோடு இருந்தாலும் அதிலும் ஒர் அந்நியத்தை உணரும் நிலையின் வெளிப்பாடு, அந்த தங்கமலை ரகசியத்தை அறிய துடிப்பது, தன் தாய் தந்தையை அறிய வேகம் காட்டுவது, என்ன நிகழப் போகிறது என்பது தெரிந்தும் அதனை பெரியதாக மனம் நினைக்காமல் தன் காரியத்திலேயே குறியாக இருந்து விட்டு பின்னர் மனைவி சிலையானதும் துடிப்பது ..Quote:
நீங்கள் இன்று போட்ட யூட்யூம் க்ளிப் என்ன படம்?
இப்படி பல்வேறு பரிமாணங்களில் பல்வேறு பள்ளிகளின் தாக்கத்தை இப்படத்தில் காணலாம். அத்தனையும் அந்தப் பாத்திரத்தின் தன்மைக்கு அந்நியமாய் இல்லாதிருப்பது தான் உலகத்தின் சிறந்த நடிகர் என அவரை அழைக்கும் உரிமையை நமக்குக் கொடுக்கிறது.
29 வயதில் 80 வயது கிழவராக நடிகர் திலகத்தை தங்கமலை ரகசியத்தில் காண்பதற்கு இதோ வாய்ப்பு ...
http://www.youtube.com/watch?v=vrfGR...lcLpnIKC2q3h3A
அபூர்வ நிழற்படங்கள்
http://sphotos-b.ak.fbcdn.net/hphoto...78411641_n.jpg
நன்றி முகநூல் நண்பர்
I have sent following feedback to Singapore Airlines and they responded my email by taking steps to have classical Tamil movies in the Tamil movie category. Hopefully in my next journey to Chennai will watch a NT movie
"I have been traveling with Singapore Airlines for last 11 years and mostly travel to Chennai and I am always watch Tamil movies and that's one of reason I prefer SA. But always have a feeling that there is no classical
Tamil movies listed in the Tamil movie category. Most importantly watching Sivaji Ganeshan movies will add definitely more happiness to my traveling. My request to add at lease one Tamil classic move in Tamil movie category and also old Tamil songs in the Tamil audio sections."
Cheers,
Sathish
http://2.bp.blogspot.com/-hPK-QR3Tno...ni_fonseka.jpg
- Malini Fonseka in The HinduQuote:
“It was a delight working with him. Sridevi played my daughter in that film, and Sivaji Ganesan played my husband. We had great respect for each other.”
http://www.dailynews.lk/2012/05/09/z_p14-Kunkuma.jpg
Read more at http://www.thehindu.com/news/interna...cle4602730.ece