மூன்றெழுத்துக்களில் மூவுலகையும் முழுதாய் அறிந்த
மூ நாயகனின்
மூச்சுக்கு மூச்சுக்கு மூச்சாய் நின்ற
எங்கள் விநாயகனைப் பற்றிய
நெஞ்சைத் தொடும் நெகிழ் காணல் ....
மிக்க நன்றி ஜோ சார்...
http://www.bollywoodwallpaper.org/d/...lpaper-003.jpg
மீனைத் தருவதைக் காட்டிலும் அதற்குத் தூண்டில் போடக் கற்றுக் கொடுப்பதே சிறந்தது ... என்ற
தங்களின் கருத்தைத் தான் நடிகர் திலகம் தன் வாழ்நாள் முழுதும் கூறி வந்தார்,
அதைப் பேணி வந்தார்...
கொடையும் அது தான் என்றார்..
ஒரு மனிதனுக்கு முக்கியம் Exit
அதைச் சரியாய் செய்து சிறப்படைந்தவர்
நடிகர் திலகம்
என்ற தங்கள் கூற்று
உண்மையிலேயே நம்
அனைவர் நெஞ்சிலும்
உருக்கத்தைத் தந்து விட்டது.
நடிகர் திலகம் தன் நாற்காலியை
சும்மா விட்டுச் செல்லவில்லை...
தங்களைச் சுட்டி விட்டுத் தான்
சென்றிருக்கிறார்...
அமருங்கள்...
அது உங்களுக்குத் தான்...