-deleted with warning-
Printable View
-deleted with warning-
இன்னிக்கி சிவகார்த்தி மேல் திடீர் பாசம் காட்டி வன்முறையை கண்டிக்கும் சகோதரர்கள் எல்லாரும் ஒரு காலத்துல தலீவர கட்டி வெச்சு அடிச்சது தப்பு-ன்னு வன்மையாக கண்டிச்ச பயலுவதேன் #RamavaramPheelingss
Why suddenly before his release ? Politically motivated ?
Income tax department raids Tamil film actor Vijay and Nayantara's house
CHENNAI: Income Tax officials raided the premises of actors Vijay, Nayantara and Samantha, and producers and financiers of the Tamil movie "Puli" on Wednesday morning in connection with alleged tax evasion.
Sources said IT sleuths were conducting raids on 35 premises in Chennai, Madurai, Kochi, Thiruvananthapuram and Hyderabad from 7am onwards.
Raids were going on at Vijay's resort and residence, Nayantara's residence and Samantha's residence and Puli producers' Shibu Thameens and PT Selvakumar premises. Raids were also being held on the premises of film financiers Madurai Anbu and Ramesh.
They also raided the residence and office of film producer and distributor Kalaipuli Thanu.
Nayantara is not part of the cast of the Vijay-starrer "Puli."
The movie, directed by Chimbu Devan, is slated for release on Thursday. It was not confirmed if raids were being held on the premises of the film director.
http://timesofindia.indiatimes.com/c...w/49162341.cms
கவுண்டர் ஐயா என்ன சொல்றாரு? அப்படியே ராமாவரம் தோப்புல எம் சி யாரு யாரையும் கட்டி வச்சு இருந்தால் எம் சி யாரைப் பிடிச்சு உள்ள போட்டு இருக்கணும்! இவரு யாரு சட்டத்தை கையில் எடுத்து யாரையும் அடிக்க கட்டிப் போட?
சட்டம், போலீஸ் எல்லாம் இல்லையா என்ன?!! இதென்ன காட்டுமிராண்டி தேசமா???
2002 - Baba movie reelbox lifted by PMK(Jeyamkondan, TN)
2004 - Parliament election time, rajini indirectly says his fans will make sure PMK will be beaten to failure in the 6 constituencies it is competing. Then PMK ppl scolds rajini and his fans put poster attacking PMK, in those 6 places. Then PMK indulges in violence, rajinfans too tried to indulge but cine fans cud not win oer political rowdies. So they got severely beaten up. And PMK win in all 6 Places. Later, after1 or 2 years, a case was filed against Ramadoss and he was sent to Jail, for being the reason of all violence in 2004, against rajini fans.
So, if rajni had filed a case against the ppl who took Baba reel box, and punished the ppl who did that, the matter wud ha got over. But instead, rajini tried to act like a cinema hero and in the end, its his own fans who got affected too too badly. Moral of the story : Always go to சட்டம், போலீஸ் and handle an issue legally. Instead if u try to fight against political rowdies, its you who will fail miserably.
I already said a thing here, i dont know how many noticed. But i feel ppl will get that only if i elaborate :-
The rumour is that SivaKa was being beaten by group of kamalfans and so and so reasons were said. Till now we dont know if thats(the violence act) true are not. That being said, ppl here blamed that kamal fans are indirectly supporting the vilent act. NO. But same time, as a kamal fan i surely condemn the act os SivaKa a budding/upcoming star who uttered the நாட்டைவிட்டே போயிருவேன் lines written by Rajesh an i_iot who had made pun on kamal many times. So if that violent act was true, and if this(making fun on நாட்டைவிட்டு) is true reason, then, u ppl just note this:- சினிமாக்காரனால சும்மா இருக்கமுடியாது, one day or another, those ppl wud be found and some action will surely be taken. And if not, SivaKa he himself will do some act on any of his movies, indirectly hitting the ppl who attacked him and will make sure he gets lot of applause for that.
So this being said, kamal fans need not be apologetic. Whateve happened cant be changed by us. Whatever reaction for that which may, in all possibilities, happen in future, from SivaKa camp too cannot be stopped by us, Dot.
certain quotes / statements that are uttered in an emotional / crisis situation were later re-used / adapted for comics / funnier movies etc....... eg. vellaiyane veliyeru, Quit India , sathiya sothanai etc., Even in our life, we look back at our reactions during the heat of the moment, laugh at it and then move on (if all ends well)........ appadi irukkumbothu, Kamal oru crisis situation la, emotional ah sonnathai, once that dust is settled and things seemingly went well, gindal adikkave koodathunna ennanga nyayam? dialogue writer ah thitturathum, dialogue utter panravangala ethavathu pannanume nu ninaikkarathum............ hmm......
we don't know if any act of violence was perpetrated against Siva but we know for sure that Siva insulted Sruthi before and now Kamal. Everyone has the right to say anything they want. Siva has the right to make fun of anything under the sun. He can make fun of Gods, actors, vijaytv, himself or anything. He didn't get any personal. So what's the matter.
I like how some people in this thread are thinking that they think they're more intelligent than anyone because they are fans to KH. Rational? Hell no! That's why I'm not trying to foster a misplaced feeling of intellectual superiority amongst a group of people who enjoy his movies. But some of these guys should have been personally affected by SS or his fans in some way may be that explains the strong aversion. But these intellects can't understand simple thing, no matter how much you abuse you aren't making any difference on literally anything except you're wasting your time on misplaced efforts. why can't some of you understand everyone has preference and leave it at that. enjoy your favorite movies with hidden fear of indulging in pretense and am sure if you show half of your that smartness in real world you could have succeeded in life much better than where you're now.
Actor Vijay evaded tax for five years, claim I-T officials
The Income Tax raids on the properties and premises of actors Vijay, Samantha Ruth Prabhu and Nayanthara revealed tax evasion to the tune of Rs 25 crores.
The Income Tax raids on the properties and premises of actors Vijay, Samantha Ruth Prabhu and Nayanthara revealed tax evasion to the tune of Rs 25 crore. The IT sleuths have also recovered Rs 2 crore cash and gold worth Rs 2 crore.
A senior Income Tax official told The Hindu, “We raided the offices and premises of ten people including actor Vijay, Samantha and Nayanthara and recovered cash and gold. We won’t be able to give the break up now but in total we have found Rs 2 core cash and gold worth Rs 2 crore,” he added.
The official further said, “What we found during the raid was all of them did pay tax but there was a partial evasion. They were not paying the full amount.”
According to the taxmen the financiers and producers have evaded this tax amount for last six years, the actresses for two years and actor Vijay for five years.
The Income Tax Department on Wednesday conducted surprise searches at the houses and offices of actors Vijay, Nayanthara and Samantha Ruth Prabhu. They also searched properties of producers Shibu Thameen and P T Selvakumar who made the movie Puli. Film financiers Madurai Anbu and Ramesh were also under the IT department scanner. The IT department raided 35 places in Chennai, Madurai, Cochin, Trivandrum and Hyderabad. The raid ended on Thursday night.
-deleted with warning-
https://www.youtube.com/watch?v=VUnmmpdoBw4#t=1316
sarakka pottu sagattu mennikku kandavana naye peye innu thitti tuppum radharavi,pandeyvin kidukku pidiyil bathil solla mudiyumal vella veluttu ularum kachiya paarir...semma
https://www.youtube.com/watch?v=VUnmmpdoBw4#t=1316
sarakka pottu sagattu mennikku kandavana naye peye innu thitti tuppum radharavi,pandeyvin kidukku pidiyil bathil solla mudiyumal vella veluttu ularum kachiya paarir...semma
olarals
http://www.telugusquare.com/it-raids...lee-producers/
Since the movie is releasing in tamil too this is a relevant news. Same thing happened before Puli release.
https://www.youtube.com/watch?v=Y5OtctUY568
Is he going to LOSE? He crossed the line because of frustrations?
Some people say Radha Ravi has lots of "drama actors" in his vote bank!
Puthiya Thalaimurai considered by many as one of the most unbiased channel aired this video
http://youtu.be/Du7z4LaneKQ
Sent from my iPhone using Tapatalk
The so called PRO of an actor who was following and sharing troll pages has finally removed his FB account now.
Didnt expect a PRO to behave so and so... Not a good sign for Tamil cinema :sigh2:
Yaarunga andha PRO and actor.. Just curious as I am not in twitter/FB to get to know the latest updates..
Got it muthalvan.. Thanks again..
Posted by a fan in Twitter:
மால் அமைத்துக் கொள்ள நடிகர் சங்க இடத்தை சத்யம் சினிமாஸ் நிறுவனத்திற்கு 29 ஆண்டுகள் 11 மாதம் குத்தகைக்கு கொடுக்க வகை செய்யும் ஒப்பந்தத்தை கடந்த 29ந் தேதியே ரத்து செய்து நான் குற்றமற்றவன் என்று சரத்குமார் கூறியுள்ளதில் இருந்து எனக்கு எழும் சந்தேகங்கள்...
1) கடந்த மாதம் 29ந் தேதியே ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தத்தை சிறப்பான ஒப்பந்தம் என்று கடந்த 15ந் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற வாக்கு சேகரிக்கும் கூட்டத்தில் மீண்டும் மீண்டும் திட்டவட்டமாக சரத்குமார் கூறியது ஏன்?
2) சத்யம் சினிமாசுடன் ஒப்பந்தம் ரகசியமாக கையெழுத்திடப்பட்டுவிட்டது என்று விஷால் அணி மீண்டும் மீண்டும் கூறி வந்த நிலையில் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்த நிகழ்வையும் ரகசியமாக சரத்குமார் நிகழ்த்தியது ஏன்?
3) தோல்வி அடைந்த பிறகு உடனடியாக செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், தற்போதும் கூறுகிறேன் சத்யம் சினிமாசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் மிகச்சிறப்பான ஒப்பந்தம், அந்த ஒப்பந்தத்தை தற்போது நிர்வாகத்திற்கு வந்துள்ளவர்கள் மீண்டும் ஆராய்ந்து தொடர வேண்டும் என்று கூறியது எதற்காக? (சரத்குமார் ரத்து செய்த ஒப்பந்தத்தை எப்படி நாசர் மீண்டும் தொடர முடியும்?)
4) கடந்த இரண்டு ஆண்டுகளாக சத்யம் சினிமாஸ் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யவே முடியாது, சட்டப்படி அதற்கு வாய்ப்பே இல்லை என்று சரத்குமார், ராதாரவி மற்றும் அவர்கள் அணியினர் மீண்டும் மீண்டும் கூறி வந்த நிலையில், ஒரே நாளில் தற்போது மட்டும் எளிதாக அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக சரத் கூறுவது நம்பும்படியாகவா இருக்கிறது?
5) ஒப்பந்தத்தை ரத்து செய்வது பற்றி சத்யம் சினிமாசுடன் பேசுவோம் என்று விஷால் பலமுறை பகிரங்கமாக அழைப்பு விடுத்தும், அப்போதெல்லாம் அது பற்றி பேச சரத்குமார் செல்லாதது ஏன்?
6) ஒப்பந்தம் ரத்தானதை 20 நாட்களாக சரத் ரகசியமாக வைத்திருந்தார் சரி... சத்யம் சினிமாஸ் எதற்காக ரகசியமாக வைத்திருக்க வேண்டும்?
விசாரணை என்று வந்தால் வகையாக சிக்குவோம் என்று சரத் தரப்பும், சத்யம் சினிமாஸ் தரப்பும் சமாதானமாக போனதன் விளைவே ஒப்பந்தம் ரத்து என்கிறேன் நான்...
Sent from my iPhone using Tapatalk
@realradikaa: Hang ur heads in shame for the false accusations friends.Proud of you Sarath #empty victory https://t.co/ZVSGcMYg5A
Check out above tweet from rowdika and read all the responses to the above tweet
Sent from my iPhone using Tapatalk
http://www.dnaindia.com/entertainmen...celled-2136677
Sent from my iPhone using Tapatalk
http://www.thenewsminute.com/article...reported-35277
Sent from my iPhone using Tapatalk
உடைந்தது தயாரிப்பாளர் சங்கம்... ஞானவேல் ராஜாவுக்கு 500 பேர் ஆதரவு!
Posted by: Shankar |Tue, Oct 20, 2015, 11:48 [IST]
நடிகர் சங்கத் தேர்தல் விஷயத்தில் கலைப்புலி தாணுவின் ஒரு தலைப்பட்சமான முடிவால், தயாரிப்பாளர் சங்கத்தில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது. அந்த அதிருப்தியே இப்போது பிளவாக மாறியுள்ளது.
தாணுவின் தலைமைக்கு எதிராக 500-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் தனி அணியாகச் செயல்பட முடிவு செய்துள்ளனர். இவர்களுக்கு ஞானவேல் ராஜா தலைமை தாங்குகிறார்.
Big split in Producers Council
நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணிக்கு தமிழ்த் திரைபட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இதற்கு கார்த்தியின் நெருங்கிய உறவினரான ஸ்டூடியோகிரீன் ஞானவேல்ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இது குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் ஆதரவாளர்கள் கூட்டம் ஸ்டுடியோ க்ரீன் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜாவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலர் தங்கள் அணிக்கு வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தாணு எல்லா விஷயத்திலும் தன்னிச்சையாகச் செயல்படுவதாக ஞானவேல்ராஜா தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த மாதத்திலிருந்து புதுப்படங்கள் வெளியிடுவதை நிறுத்தப் போவதாக முன்பு தாணு அறிவித்திருந்தார். மாதம் முடிய இன்னும் 10 நாட்களே உள்ளன. இந்த முடிவை மீண்டும் அறிவிக்கும்பட்சத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் கடும் மோதல் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
http://tamil.filmibeat.com/news/big-...il-037261.html
Sent from my iPhone using Tapatalk
ரஜினியையும் விஜய்யையும் கட்டாயப்படுத்தி நடிக்கவைக்கிறாரா தாணு?
திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை கலைப்புலி எஸ்.தாணு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் ஜெ.அன்பழகன் கோரிக்கை வைத்திருக்கிறார். இது சம்பந்தமாக அவர் கூறியிருப்பதாவது...
நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு ஒருதலைப்பட்சமாக யாரையும் கலந்து ஆலோசிக்காமல் திரு.சரத்குமார் அணிக்கு ஆதரவு அளித்து அனைத்து தயாரிப்பாளர்களையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினார்.
திரு.சரத்குமாரை நடிகர் சங்கத் தேர்தலில் கலைப்புலி எஸ்.தாணு ஆதரித்ததற்கான ஒரே காரணம் “எஸ்.பி.ஐ. சினிமாஸ் உடன் நடிகர் சங்கம் போட்டிருந்த ஒப்பந்தத்திற்கும் தாணு அவர்களுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம்”.
அதே போல் தயாரிப்பாளர் சங்கத்தில் அரசியல் சாயம் இருக்கக் கூடாது, ஆனால் தாணு மூச்சுக்கு மூச்சு தமிழக முதல்வர் பெயரை உச்சரித்து அவரையும் ஏமாற்றி இந்தப் பதவியில் அமர்ந்து கொண்டு பிரபல நடிகர்களின் கால்சீட்டுகளை வலுக்கட்டாயமாகப் பெற்று பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். (தாணு, இப்போது ரஜினி நடிக்கும் கபாலி படத்தையும், விஜய் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறார்) இவரைப் போன்ற சுயநல வியாபாரிகள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் நீடிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
எனவே தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அவரை அப்பதவியிலிருந்து நீக்க ஒரு முடிவு எடுக்க வேண்டும். இது ஆரம்பம் தான், இது தொடர்பாக தயாரிப்பாளர் பலருடன் கலந்து ஆலோசித்து அவருக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி தயாரிப்பாளர்கள் சங்கம் நடுநிலையுடன் செயல்படப் பாடுபடுவேன் என்று கூறியிருக்கிறார்.
https://t.co/6lDSAQqUNZ
Sent from my iPhone using Tapatalk
poochi murugan interview..
https://www.youtube.com/watch?v=IuqjuA2Gr0k
ஆக, தயாரிப்பாளர் தாணுவுக்கும், இன்னொரு தயாரிப்பாளர் சிவகுமார் சொந்தக்காரர் ஞானவேல்ராஜாவுக்கும் நடந்த யுத்தம்தானா இது?!
http://www.vikatan.com/article.php?m...ine&aid=112230
Finally its out. Such a cheap PRO.... :sigh2:
Sridevi files a complaint on Puli producers
Vijay’s fantasy thriller Puli bit the dust at the box office and did not augur well for the stakeholders in the film. It was touted to be made at a whopping budget of Rs. 100 crores and the film, according to trade sources, did not break even for distributors across various territories.
Now, Sridevi, who was signed for the project to play an important role, has filed a complaint in the Tamil Nadu Film Producers’ Council saying that she has not been paid Rs. 50 lakhs yet in her salary.
This has surprised everyone since the producers of Puli were already in the news on the eve of film’s release for not paying the technicians worked in the movie.
chee cheap PRO :(:???: