MAKKAL THILAGAM MGR'S ACTING PERFORMANCE.
https://youtu.be/A8FkufnxH6Q?list=PL...h6RJ3ma0G74Juj
Printable View
MAKKAL THILAGAM MGR'S ACTING PERFORMANCE.
https://youtu.be/A8FkufnxH6Q?list=PL...h6RJ3ma0G74Juj
தின செய்தி -23/03/2016
http://i67.tinypic.com/sgk6z6.jpg
http://i65.tinypic.com/3004ln8.jpg
இந்தாளுதான் சமீபத்துல கூண்டுக்கிளியில் இன்னொரு நடிகரை கதாநாயகன் என்று சொல்லி ஒரு பத்திரிக்கையிள் எழுதினான். இப்போது அந்தப் படத்தில் நாயகனாவும் வில்லானாகவும் அந்த நடிகர் நடித்தததாக இந்தப் பத்திரகையில் சொல்றான். திருப்பியும் அடுத்த பக்கமே கதாநாயகன் என்கிறான். அப்படி என்றால் படத்தில் புரட்சித் தலைவர் என்ன வேசத்தில்தான் நடிச்சார்? கணவர் தங்கராஜ் வேசத்தில் நடிச்சாராம்.
டைட்டிலில் ஒரு சேர பெயர் காட்டினார்களாம். சதாரண நடிகர் என்றால் ஏன் அதிலும் முதலில் புரட்சித் தலைவர் பேர் போட்டார்கள்? மந்திரி குமாரி, மர்மயோகி, சர்வாதிகாரி, என்தங்கை படங்கள் வெற்றியால் அப்போதே புரட்சித் தலைவர் சூப்பர் ஸ்டார். அவர் கதாநாயகன் என்ற உண்மையை ஒப்புக்க கோன தயாளனுக்கு மனமில்லை.
நாம் படத்தின் தோல்வியால் வருந்தி நின்ற புரச்சி தலைவருக்கு ராமண்ணா வாய்ப்பு கொடுத்தாராம். மக்கள் திலகத்துக்கு கையில் படங்கள் இல்லையம்.கூண்டுக்கிளிக்கு முதல் மாதாம் மலைக்கள்ளன் படம் வந்து சூப்பராக ஓடிக் கொண்டிருந்தது. அதற்கு முன்பே ஜெனோவா வெற்றிப்படம்.
கோன தயாளன் என்பவன் தயங்காமல் பொய் சொல்கிறான். போறாமய் புடிச்ச பசங்க
புரட்சித் தலைவர் பட பட்டியல்
http://i63.tinypic.com/dlnlu9.jpg
1971ம் வருஷம் பேசும்படம் கேள்வி பதில்
இன்று தென்னகத்தின் வசூல் சக்ரவர்த்தி யார்?
எம்.ஜி.ஆர்.
http://i68.tinypic.com/b47137.jpg
அறிந்தேன்
ஆசர்யம இல்லை
ஒரு சமயம் பேரறிஞர் அண்ணா வெளியூரில் கூட்டத்தை முடித்துக்கொண்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் பகல் வேளை நல்ல வெயில் வழியில் ஒரு மூதாட்டி இளநீர் விற்றுக் கொண்டிருந்தார். வண்டியை நிறுத்தச் சொன்னார் அண்ணா டிரைவரிடம் ஐம்பது ரூபாயைக் கொடுத்து இரண்டு இளநீரை வாங்கி வரச்சொன்னார். டிரைவரும் பாட்டியிடம் இரண்டு இளநீரைக் கேட்டு ஐம்பது ரூபாயை நீட்ட சில்லரை இல்லை என்றார் பாட்டி. உடனே டிரைவர் அண்ணாவிடம் சில்லரை இல்லையாம் என்ற விபரத்தை சொல்ல மீதி தொகையை பாட்டியையே வைத்துக்கொள்ளுமாறு சொல்லச் சொன்னார் அண்ணா. டிரைவரும் பாட்டியிடம் சொல்ல உடனே அந்த பாட்டி காரில் அமர்ந்திருப்பது யார் எம்.ஜி.ஆரா என கேட்டாராம். அந்த அளவிற்க்கு எம்.ஜி.ஆர். என்றாலே வள்ளல் என்பது மக்கள் மனங்களில் ஊன்றிப்போனது.
courtesy net
happy birthday tirupur ravichandran sir
இத்தன வருசம் ஆகியும் தனியா நிக்க தயிரியம் இல்லாம இன்னொரு ஆளை எதிர்பாத்து பழம் நழுவி பாலில் விழும் என்று சொன்னவங்க வாயில் பந்து விழுந்துவிட்டது. நம் தெய்வம் தொடங்கிய கட்சியை எதிர்க்கும் முக்கிய கட்சி தோற்பது உறுதி. அதற்கு முக்கியமான இன்னொம் ஒரு காரணமும் உள்ளது. .................
நம் தலைவனுக்கு வெற்றி நிச்சயம்.
புரட்சித் தலைவர் வாழ்க
தேர்தல் திருவிழா -5
1977 தமிழக சட்ட சபை தேர்தலில் 4 முனை போட்டி இருந்தது ,புரட்சித்தலைவரின் அதிமுக இயக்கம் இடது கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது .மக்கள் திலகத்தின் ''இன்று போல் என்றும் வாழ்க ''திரைப்படம் தேர்தல் நேரத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி நடை போட்டு வந்தது .புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இரவு பகல் பாராது தொடர்ந்து 234 சட்ட சபை தொகுதிகளுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார் .
மறுபக்கம் திமுக , காங் மற்றும் ஜனதா கட்சி தலைவர்கள் .புரட்சித்தலைவர் எம்ஜிஆரை எதிர்த்து தீவிர ஒட்டு வேட்டையாடினார்கள் புரட்சித்தலைவரோ தன்னுடைய கட்சி ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்று பட்டியலிட்டு மக்கள் மன்றத்தில் மிக தெளிவாக உரையாற்றி ஒட்டு கேட்டார் . இதர கட்சிகள் எம்ஜிஆரை தனிப்பட்ட முறையில் அநாகரீகமாக தாக்கி பேசினார்கள் .
தேர்தல் முடிந்து ஓட்டுக்கள் எண்ணப்பட்ட போது புரட்சித்தலைவரின் வலிமை , மக்கள் சக்தி , எம்ஜிஆர் ரசிகர்களின் தன்னலமற்ற தேர்தல் பிரச்சாரம் ,பற்றி நாடே அறிந்து கொண்டது . மாற்றார்கள் மனமொடிந்து நொந்து போனார்கள்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நிறுத்திய சாதாரண கட்சி தொண்டர் , ரசிகர் , மன்ற நிர்வாகிகள் , உண்மையாக உழைத்த கட்சி தலைவர்கள் , அவருடன் நடித்த நடிக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றார்கள் ,
முகவை மாவட்டதில் அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து புரட்சித்தலைவர் மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார் .
மார்ச் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த நாஞ்சிலார் இம்முறை பாளையங்கோட்டை சட்ட சபை தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார் .
சென்னை யில் - ராதா கிருஷ்ணன் நகர் தொகுதியில் நடிகர் ஐசரி வேலனும் , ஸ்ரீரங்கத்தில் நடிகர் திருச்சி சௌந்தராஜனும் , முசிறியில் எம்ஜிஆர் மன்ற தலைவர் முசிறி புத்தனும் , திருப்பூரில் எம்ஜிஆர் ரசிகர் மணிமாறனும் என்று பலரும் வெற்றி பெற்றார்கள்
கட்சி உருவான 55 மாதங்களில் , அதிமுக இயக்கம் எல்லா கட்சியினரையும் புறந் தள்ளி விட்டு .தனி பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைத்து தமிழக முதல்வராக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை ஆட்சியில் அமர வைத்த பெருமையும் புகழும் தமிழக மக்களுக்கும் , மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் சேரும் என்பதில் பெருமை . மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னை நம்பினார் . மக்களை நம்பினார் .தன உயிர் ரசிகர்களையும் , தொண்டர்களையும் நம்பினார் . நம்பிக்கை வீண் போகவில்லை . தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக 1977 தேர்தலில் ஜொலிக்க ஆரம்பித்தார் . அந்த ஒளிவிளக்கு இன்னும் ஜெக ஜோதியாக பிரகாசமாக
ஜொலிக்கிறது .
.
எம்ஜிஆர் அவர்கள் சினிமாவில் புரட்சி நடிகர் என்று புகழ்பெற்றார். அரசியலில் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டார். பிறகு 1977 தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். (1967ல் பரங்கிமலை காங்கிரஸ் கோட்டையை பிடித்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் அதிலிருந்து அரசியல் கொடியை தமிழ்நாடு எங்கும் ஏற்றி வந்தவர் 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சென்ட்ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தினத்தன்று மக்கள் திலகம் தேசிய கொடியை ஏற்றினார். இதை தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு வரை இந்த தேசிய கொடியினை 10 ஆண்டு காலமாக சுதந்திர கொடியை ஏற்றி வந்தார் என்பது தமிழக மக்கள் அறிந்த விஷயமே.
After the Sixth General Election held in 1977, a new Ministry with Thiru M.G.Ramachandran
as Chief Minister was formed on the forenoon of the 30th June 1977. The
names of the Ministers with their portfolios are given below: -
1. THIRU M.G. RAMACHANDRAN, Chief Minister:- Minister in-charge of Public,
General Administration, Matters relating to Indian Civil Service and Indian Administrative
Service Officers, District Revenue Officers, Deputy Collectors, Police, Elections, Passport,
Prohibition, Health, Medicine, Religious Endowments, Prevention of Corruption and
Industries.
2. THIRU K. MANOHARAN, Minister for Finance: - Minister in-charge of Finance,
Planning, Commercial Taxes and Excise, Revenue and Legislature.
3. THIRU S. RAMACHANDRAN, Minister for Public Works: - Minister in-charge
of Public Works, Minor Irrigation including Special Minor Irrigation Programme Works,
Mines and Minerals, Iron and Steel Control.
4. THIRU K. NARAYANASWAMY MUDALIAR, Minister for Law: - Minister incharge
of Law, Courts Prisons, Legislation on Weights and Measures, Legislation on money
lending, Legislation on chits and Registration of Companies.
5. THIRU G.R. EDMUND, Minister for Food and Co-operation:- Minister in-charge
of Food, Food Production, Co-operation and Fisheries.
6. THIRU R.M. VEERAPPAN, Minister for Information and Publicity: - Minister incharge
of Information and Publicity Film Technology, Tourism Development Corporation
and Cinematograph Act.
7. THIRU C. ARANGANAYAGAM, Minister for Education: - Minister in-charge of
Education, including Technical Education, Official Language, Approved Schools,
Employment and Training.
8. THIRU K. KALIMUTHU, Minister for Local Administration: - Minister in-charge
of Municipal Administration, Community Development, Panchayats, Panchayat Unions,
Village, Industries, Rural Industries, Project and Rural Indebtedness.
9. THIRU S. RAGHAVANANDAM, Minister for Labour: - Minister in-charge of
Labour, Housing, Slum Clearance Board, Statistics, Tamil Nadu Water supply and Drainage
Board and Town Planning.
10. THIRU P. SOUNDARAPANDIAN, Minister for Harijan Welfare: - Minister incharge
of Harijan Welfare, Backward Classes, Stationary and Printing, Government Press and
Hill Tribes.
11. THIRU C. PONNAIYAN, Minister for Transport: - Minister in-charge of
Transport, Nationalized Transports, Motor Vehicles Act, Highways and ports.
12. SELVI P.T. SARASWATHI, Minister for Social Welfare: - Minister in-charge of
Social Welfare including Women and Children Welfare, Animal Husbandry, Beggars Home,
Orphanages, Vigilance Service, Indian Overseas and Refugees and Evacuees.
13. THIRU P. KOLANDAIVELU, Minister for Agriculture: - Minister in-charge of
Agriculture, Agriculture Refinance, Agricultural Engineering Wing, Agro-Engineering Wing,
Milk, Diary Development Corporation and Operation Flood Project.
14. THIRU K. RAJA MOHAMMED, Minister for Handlooms and Textiles: -
Minister in-charge of Accommodation Control, News Print Control, and Agro Service Cooperative
Societies at Block, District and Apex Level including Federation, Wafts, Textiles,
Yarn and Handloom.
அன்பு நண்பா்களே! வணக்கம்.!
அறிவுலக மேதை அறிஞா் அண்ணா
அவா்களை முதலமைச்சா் ஆக்கிய
படம் தான் கீழே உள்ளது. எப்படி ?
1967 தோ்தலின் போது புரட்சித் தலைவா்
எம்.ஜி.ஆா். சுடப்பட்டாா். தமிழகம்
கண்ணீரில் மிதந்த சமயம். அவரை
நம்பி தொ்தலில் நின்றவா்களெல்லாம்
அழுது புலம்பினாா்கள். அதில் முக்கிய
மானவா் ராமநாதபுரம் சட்ட மன்றத்
தொகுதியிலே கழக வேட்பாளராக
நிறுத்தப்பட்ட அண்ணன் தங்கப்பா.
இவா் அரண்மனை எதிரில் குதிரை
வண்டி வாடகைக்கு போய் அதில்
வாழ்ந்து கொண்டிருப்பவா். இவரை
எதிா்த்து ராமநாதபுரம் மன்னரான
அமைச்சா் நிற்கிறாா்.
புரட்சித் தலைவரை இந்தக கோலத்தில்
பாா்த்த ராஜப்பா கதறி அழுகிறாா்.
அவரை அருகில் அழைத்த புரட்சித்
தலைவா் அவா கண்ணீரைத் துடைத்து
விட்டு அருகிலிருந்த உதவியாளரிடம்
ஒரு சிலேட்டும் குச்சியும் கொண்டு
வரச் சொல்லி அதில் இப்படி எழுது
கிறாா் "ஒரு புகைப்படக்காரரை வரச்
சொல்லி இந்த அடையாளத்தோடு
புகைப் படம் எடுத்து ராமநாதபுரம்
தொகுதி முழுதும் ஒட்டச்சொல்லுங்கள்"
என்று எழுதிக் கொடுத்தாா்.
நண்பா்களே! ஒரு ஏழை குதிரை வண்டிக்
காரரை வெற்றி பெற வைக்கவேண்டும்
என்ற நினைவு தன் உயிருக்குப் போ
ராடும் வேளையில் கூட புரட்சித்
தலைவரை விட்டுப் போகவில்லை.
அந்த போஸ்டா் தான் 1967 தோ்தலில்
தமிழகம் முழுதும் ஒட்டப் பட்டது.
அதில் உள்ள வாசகம் இது தான்.
"உங்கள் வீட்டு பிள்ளை கேட்கிறேன்
உதய சூரியனுக்கு வாக்களியுங்கள்" அண்ணன் தங்கப்பா அவா்கள் மன்னரை வீழ்த்தி மகத்தான வெற்றியைப் பற்றாா்.
இது தான் அண்ணா அவா்களை முதல
மைச்சராக அமர வைத்தது.
அந்த தங்கத் தலைவா் எம்.ஜி.ஆரைத்
தான் நன்றி கெட்ட கருணாநிதி கட்சி
யிலிருந்து நீக்கினாா். அந்தப் பாவம்
அரசியல் அனாதையாக கருணாநிதி
அலைகிறாா்.
courtesy net
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா புகைப்படங்கள் ...தொடர்ச்சி..........
http://i63.tinypic.com/33l165d.jpg
http://i67.tinypic.com/2gugsr7.jpg
http://i68.tinypic.com/28vvtw1.jpg