Quote:
ராகவேந்தர் சார்,
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. முரளி, பம்மலார்,வாசு ,நீங்கள் எல்லோரும் எங்களுக்கு தங்க நாற்கர சாலை போட்டு கொடுத்ததால்தான் ,இன்று நாங்கள் Benz கார் இல் உலா வருகிறோம். உங்களின் பணி போற்ற தக்கது. உங்கள் இணைய தளம் ,உங்கள் கொடியை என்றுமே தூக்கி பிடிக்கும்.
மிக்க நன்றி கோபால் சார். நம்முடைய.... நடிகர் திலகம் இணைய தளம்... நடிகர் திலகத்தின் கொடியைத் தான் தூக்கிப் பிடிக்கும். தங்களைப் போன்ற அவருடைய கோடிக்கணக்கான தொண்டர்களில் அடியேனும் ஒருவன். அவ்வளவே. இந்தப் பெருமையெல்லாம் ... தங்களைப் போன்ற சிவாஜி ரசிகர்களைத் தான் சேரும்.