-
2nd July 2013, 12:42 AM
#11
திரி நண்பர்கள் கவனத்திற்கு,
நமது திரியில் வரும் பதிவுகளில் என்றுமே நிலைப் பெற்றிருப்பது நேர்மை, உண்மை மற்றும் பொய்மை கலவாமை. இங்குள்ள பதிவாளர்கள் அனைவரும் கடைப்பிடிக்கும் குணங்கள் இவை. இதுவரை வந்த பதிவுகளிலும் சரி, இனி வரும் பதிவுகளிலும் அது தொடரும்.
அன்புள்ள காட்டுப் பூச்சி சார்,
உங்களது பதிவு நல்ல பதிவு. ஆனால் பிரச்சனை என்னவென்றால் உள்ளசுத்தியோடு வரும் கேள்வி அல்ல அது. நம்மை கேள்வி கேட்போருக்கு உண்டான பதில் நமது முன் பதிவுகளிலேயே இருக்கிறது ஆனால் கேட்பவர்களுக்கு பதில் தேவையில்லை. காராணம் நோக்கம் வேறு.
இதையே இன்னும் சிறிது விளக்கமாக உங்களுக்கு இரண்டொரு நாட்களில் சொல்கிறேன்.
அன்புடன்
-
2nd July 2013 12:42 AM
# ADS
Circuit advertisement
Bookmarks