கிருஷ்ணா சார்,
சொர்க்கத்தில் திருமணம் படத்தில் விஜயகுமார் இரண்டாவது ஹீரோ அல்ல. ஹிப்பி மாணவனாக சின்ன ரோலில் நடித்திருப்பார். அப்படத்தில் ரவி தனி ஹீரோதான். விதவிதமான வண்ண உடைகளில் வந்து அசத்துவார். ரவியும் லதாவும் பாடும் டூயட்கள் கண்களுக்கு செம விருந்து. கதை கொஞ்சம் சொதப்பல். அப்போதே காஷ்மீரில் சீன தீவிரவாதிகள் அது, இது என்று...
Bookmarks