Results 1 to 10 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    - கல்கி 08.08.1954 தேதியிட்ட இதழில் வெளியான துளி விஷம் திரைப்படத்தின் விமர்சனத்திலிருந்து...


    சூர்ய காந்தனாக வரும் சிவாஜி கணேசனின் பேச்சுத் திறனும் நடிப்புத் திறனும் ஒன்றை ஒன்று மிஞ்சப் பார்க்கின்றன. அவர் பேச்சில் ஒரு சமயம் கனல் பறக்கிறது; இன்னொரு சமயம் காதல் கொஞ்சுகிறது; மற்றொரு சமயம் வெறியுணர்ச்சி மிஞ்சுகிறது; எதுகையும் மோனையும் ஏற்ற இடத்தில் அமைந்து அவர் பேச்சு படம் பார்ப்பவர்களை இருந்த இடத்தை விட்டு எழுந்திருக்க வொட்டாமற் செய்கிறது; அப்படி மீறி எழுந்திருந்தவர்களை வீறு கொண்டு துள்ளி விழச் செய்கிறது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •