//அம்மா கண்ணுவிடம் இல்லாத காதல் ரசமா அந்த நீங்கள் சொன்ன இன்னமொரு பாட்டில் இருக்கும் ?? இதை வைத்து நீங்கள் இப்படி முடிவு எடுக்கலாம் நான் யூத் இல்லை என்று ? - உங்கள் தீர்ப்பை மாற்றி எழுதுங்கள் // நான் எங்கே காதல் ரசத்தைப் பத்திச் சொன்னேன்.. பாட்டு விட்டுட்டீங்கன்னு தானே சொன்னேன்சரி சரி நீர் யூத் தான்
ஸாரி ஓய்.. விஜய நிர்மலாவை எல்.வின்னு சொல்லிட்டேன்..தப்பு தேன்..
//நானும் உங்களை போல , கிருபா சாரை போல // ஒங்களுக்குக் குறும்பு ஜாஸ்திநான் சாதாரணக் குட்டியானை..
![]()
Bookmarks