Quote Originally Posted by rajaramsgi View Post
உங்கள் தாடியிலும், ப்ரீத்தியின் முகத்திலும் சிரிக்கும் போது கூட சின்னதாய் ஒரு சோகம்.
இயக்குனரே நடிகருமா? கடைசியில் பெயர் போடுவதற்கும் காணொளி பதிப்பாளரின் பெயரும் வெவ்வேறாக இருக்கிறதே!