-
19th April 2014, 08:00 PM
#11
Senior Member
Senior Hubber
நன்றி ரவி தங்களது விளக்கத்திற்கு
மறுபடியும் ஒரு நன்றி - ஸ்போர்டிவ்வாக என் கேள்வியை எடுத்துக் கொண்டு கோபிக்காமல் எனக்கு பதிலளித்தமைக்கு..என்ன பண்றது குரு.. வாயின் சிகப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே//கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும் பெண்ணைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும் - போன்ற வரிகள் தான் சுலபமாகப் புரிகின்றன எனக்கு (என் வயசு அப்படி!!)
அது சரி ஈ ஈ.. ஏன் ரொமாண்டிக் ஸாங்க்ஸ்லாம் பிடிக்காதாங்காட்டியும். .அப்படியெல்லாம் இருக்கப் படாது.கேட்டேளா 
அப்புறம் காட்டுல போறச்சே பார்த்துப் போங்க...கிளிகளும் பூக்களும் கோபித்துக் கொள்ளப் போகின்றன..(பொதுவா மதுரைக் காரர்களுக்குத் தான் பேச்சு வழக்கில் ழ வராது..(எனக்கும்!!).. நீங்க மதுரை இல்லை என நினைக்கிறேன்!)
-
19th April 2014 08:00 PM
# ADS
Circuit advertisement
Bookmarks