-
29th May 2014, 08:02 AM
#11
Junior Member
Seasoned Hubber
இது என்ன பெரிய அதிசயம் கோபால் ? ஒரு திரி தொடர்ந்து நகைச்சுவை நிறைந்த பதிவுகளாக போட்டுக்கொண்டு உள்ளதே - இதைவிடவா நம் தலைவர் நமக்கு நகைச்சுவைகளை தந்துவிட்டார் ? - மனம் விட்டு சிரிக்க பழைய படங்களை பார்க்க வேண்டிய அவசியமே இல்லை - தொடர்ந்து அவர்கள் போடும் பதிவுகளை படியுங்கள் - கவலைகள் கிடக்கட்டும் , மறந்து விடு என்று நீங்களே சொல்வீர்கள் !
நமது தலைவர் எவ்வளவு நகைச்சுவை படங்களில் நடித்து என்ன பிரயோசனம் - நம் திரியில் நகைச்சுவையாக பதிவுகள் யாரும் போடுவதும் இல்லை , ரசிப்பவர்களும் இல்லையே !! எல்லோரும் ஏதோ ஒரு போருக்கு தயாராவது போல் serious ஆன பதிவுகளைத்தானே போடுகிறோம் !!??
-
29th May 2014 08:02 AM
# ADS
Circuit advertisement
Bookmarks