Originally Posted by rajeshkrv wonderful thread. keep going ராஜேஷ் சார், வருக!வருக! என தங்களை 'மனதை மயக்கும் மதுரகானங்கள்' திரிக்கு பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். தங்களின் சுவைமிகு பதிவுகளை இங்கே இட்டு திரிக்கு பெருமை சேர்ப்பீர்கள் என்று திடமாக நம்புகிறேன். அன்பு நன்றிகள்.
Last edited by vasudevan31355; 13th June 2014 at 11:15 PM.
நடிகர் திலகமே தெய்வம்
Forum Rules
Bookmarks