கிருஷ்ணா சார்!

பாப்கார்ன் பொட்ட்டலத்தைப் பிரித்தால் பாப்கார்ன்கள் சிந்தி சிதறுவது போல எங்கிருந்து சார் இப்படி பாடல்களையும், படங்களையும் மனப் பாக்கெட்டிலிருந்து சிதற விடுகிறீர்கள்?

மலைப்பாக இருக்கிறது.

இப்பேற்பட்ட ஜாம்பாவான்களின் தொடர்பு கிடைக்க போன ஜென்மத்தில் மட்டுமல்ல இந்த ஜென்மத்திலும் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும்.