Originally Posted by gkrishna பனித்துளி ஒன்று சிப்பியில் விழுந்து வந்தது முத்து அது மன்னவன் சொத்து இதை மாதிரி புலமை பித்தன் கூட தீபம் படத்தில் நினவு சார் "முத்து சிப்பி திறந்தது விண்ணை பார்த்து மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து " கிருஷ்ணா சார், பதிலுக்கு பதிலா? இந்தாங்க என் பங்குக்கு இன்னொன்னு சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி சொல்லாமல் என்னிடமே மறைத்தாளோ தேவி அப்பாடா! தப்பிச்சேன்டா சாமியோவ்.
நடிகர் திலகமே தெய்வம்
Forum Rules
Bookmarks