Originally Posted by mr_karthik தமிழில் சரியான முறையில் கொண்டாடப்படாத நடிகை புஷ்பலதா. வயதான பின்னும் அழகாயிருந்த வெகு சில நடிகையரில் ஒருவர்... திரிசூலம் டாக்டர் ஐ மறக்க முடியுமா நடிகர் முத்தையா (தங்கசுரங்கம் பாரதியின் தந்தை ) பற்றி கொஞ்சம் ரின் சோப்பு போட்டு அலசுங்க கர்ணன் சகுனி இவர் தானே
gkrishna
Forum Rules
Bookmarks