-
20th July 2014, 06:03 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
Is it not funny that these people talk about Western,carnatic,Hindustani,Spanish,Ababic fusion was introduced by Ilayaraja. Have they not heard Pudhiya paravai,sivantha man musics? I can give list of songs and their Genre to prove my point. Internet creeps are short-sighted and has no full knowledge. Counter-point,A B C D E F G minor,majors are basics in Western. It is no testimony of music knowledge. If I write about Ilaya Raja,it will be different. Dont even equate me with other Bloggers.
ஐயா! அதையும்தான் இங்கு பார்த்துக் கொண்டிருக்கிறோமே! எல்லோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ராசைய்யா பற்றிய திரியிலேயே தரவரிசைப் படுத்தி அவருக்கு மூன்றாம் இடத்திற்கு தந்த விதத்தை. இதே திரியில் சமீபத்தில் crimson king பதிந்த கருத்துக்களுக்கு உங்களிடமிருந்து என்ன பதில்? வசதியாக பலவற்றை புறக்கணிப்பு செய்கிறீர்கள். திரு ரவி நடராஜன், விக்கி போன்றவர்களின் இசைக் கட்டுரைகளை வாசியுங்கள். அவற்றில் எதில் முரண்படுகிறீர்கள் எனச் சொல்லுங்கள்? திரையிசையில் கர்நாடக ராகங்கள் என்ற வரிசையில் இணையத்தில் திரு சௌந்தர் திறம்பட தொகுத்து வந்துகொண்டிருக்கிறார். அவற்றையும் வாசியுங்கள். மீண்டும் ஒரு முறை சொல்லி அமர்கிறேன். ராசைய்யா திறந்து வைத்த மனக் கதவுகள் நிறைய.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
20th July 2014 06:03 PM
# ADS
Circuit advertisement
Bookmarks