-
20th July 2014, 09:45 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
இதன் படி அவர் புகழேணியின் உச்சியில் நின்ற 1976 முதல் 1991 வரை யாராலும் கொள்ள படவில்லை.அப்படித்தானே?
எங்களை வைச்சு காமெடி கீமெடி பண்ணலையே?
பத்திரிக்கைகளில் எழுதப்பட்ட பெரும்பாலான திரைப்பட விமர்சனங்களில் ராசையாவின் இசைப்பணிக்கு தகுந்த வெகுமதி அளிக்கப்படவில்லை. இன்று நாம் கிளாசிக் எனப் போற்றும் பல ஆரம்ப கால படைப்புகளில் சுத்தமாக இருட்டடிப்பு செய்தார்கள். இன்றைய நாட்களில் இசையிலக்கணம் தெரியாத பலரது இசைவிமர்சனங்களில் காணப்பட்ட சிறப்பு கூட அந்த நாட்களில் வந்த சினிமா விமர்சனங்களில் ராசைய்யாவின் இசைப் பற்றிய குறிப்புகளில் இல்லை. ஒரே வரியில் சொல்லப் போனால்..இணையத்தால் மட்டுமே அவரது இசைக்கு உரிய விமர்சனங்கள் கிடைக்கப் பெற்றது.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
20th July 2014 09:45 AM
# ADS
Circuit advertisement
Bookmarks