-
6th August 2014, 05:51 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
vasudevan31355
போனஸ் ஸ்பெஷல்
(இது மது சாருக்காக... காரணம் உண்டு.)
'சௌந்தர்யமே வருக வருக'
மது உண்டவனின் மயக்கத்தை தன் குரலில் அற்புதமாகப் பிரதிபலித்து தானும் சொக்கி நம்மை அப்படியே சொக்கிப் போக வைத்து விடுவார் பாலா.
ரொம்ப கிக் கொடுக்கிறீங்களே சார் !!
நன்ன்ன்ன்றி....
பாடல்களின் வீடியோக்கள் முன்பு யூடியூபில் இருந்தன. நானே முகநூலில் ஷேர் செய்திருக்கிறேன். பிறகு காபிரைட்ஸ் என்று சொல்லி காணாமல் அடித்துவிட்டார்கள். மீண்டும் எங்காவது எட்டிப் பார்த்தால் இழுத்து வந்து விடுவோம் !!
இதோ உன் காதலி கண்மணி எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்பதால் அதன் வீடியோவை மட்டும் சட்டுனு டவுன்லோட் செய்துவிட்டேன். ஆனால் அதை மறுபடி அப்லோடு செஞ்சா கணககை மூடிடுவாங்களே என்ற பயம்
Last edited by madhu; 6th August 2014 at 06:31 PM.
-
6th August 2014 05:51 PM
# ADS
Circuit advertisement
Bookmarks