-
8th August 2014, 10:45 AM
#11
Senior Member
Senior Hubber
hi all ஹாப்பி வரலஷ்மி நோன்பு அண்ட் ஆடி வெள்ளி..
கொஞ்சம் லேட்டா உள்ள வந்தா ஏகப்பட்ட விஷயங்கள்.. வாவ் ஆலுக்கும் நன்றி..அனைவருக்கும் நன்றி
ஆடிவெள்ளி தேடி உமை நானடைந்த நேரம்
கோடிப்பாட்டு கேட்டிடுவேன் என்னறையின் ஓரம்.. 
இன்றைய ஸ்பெஷல் நன்று வாசு சார்..
பொங்கும் பூம்புனல் ராகவேந்திரர் சார், ஜி.க்ருஷ்ணா சார், ராஜேஷ் சார் கோபால் சார் வாசு சார் அனைவருக்கும் ஒரு ஓ..அதுலயே எஸ்வி சாருக்கு ஒரு ஸ்பெஷல் ஓ
(படத்துக்காக ஹி ஹி)
ம்ம் சித்திரப் பூவிழி வாசலிலே யார் வந்தவரோ கண்ணதாசனா வாலியா
பூவரையும் பூங்கொடியே வாலி தான்(ஒடிவது போல் இடை படித்ததால் இந்தப் பாடல்கள் ஓடிக்கொண்டு இருக்கு மனசுல)
-
8th August 2014 10:45 AM
# ADS
Circuit advertisement
Bookmarks