Quote Originally Posted by poem View Post
//ஆனால் ஒரு சினிமாவிற்கு பாடல் compose செய்வது படு கஷ்டமானது.ஒவ்வொன்றும் வேறு பட வேண்டும். சுவையாக கலக்க வேண்டும்.பல வகை கருவிகள்,இசை பாணிகள் பற்றிய புரிதல்.Composing ,constructing ,arranging ,conducting ,choosing appropriate voices ,preludes ,interludes ,beginning &Finishing touches ,unpredictable twists &Catches ,Emotive expression in the song ,lyric clarity ,breaking the music grammer in acceptable and pleasant way ,improvisation Breaking the tonal ,pitch and melody meters ,experimentation ,instrument mix Voice blending with instruments என்று பல விஷயங்கள் உண்டு.எம்.எஸ்.வீ தான் எனக்கு தெரிந்த வகையில் இந்தியாவில் complete music director என்று சொல்ல தக்கவர்.(நௌஷட் கிட்டே வருவார்)//


அண்ணாச்சி ,

கொஞ்சம் slow-down பண்ணுங்க !! வீட்ல்ல அண்ணிகிட்ட ஒரு double- strong காப்பி போடச் சொல்லி வாங்கி குடிச்சிக்கிட்டே நீங்க எழுதி இருப்பதை நாலு தடவை நல்லா படிச்சு பாருங்க !!

There is a huge difference between Music composers and Music directors. As you said, MSV is a very good music director not a composer. This is my humble opinion.


இந்தியாவில் Music composer என்று அழைக்கும் தகுதி ராஜாவிற்கும் ரகுமானுக்கும் மட்டுமே உண்டு.

எழுத தெரியும் என்ற ஒரே காரணத்திற்காக Oh MY கடவுளே !!


நான் பலபேரின் பதிவுகளை மீள் பதிவு செய்ய முதலிலேயே அனுமதி பெற்று இருப்பாதால் அவர்களின் பெயரை ஒவெருமுறையும் உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்.
அதையெல்லாம் (அதீத முடிவுகள்) பொருட்படுத்தவேண்டாம் என்பது என் அபிப்ராயம். ஏனெனில் அவர் எழுதுவது ஒரு அஜெண்டாவுடன். எதையெல்லாம் சொல்லி ஒருவரை உச்சத்தில் நிறுவவேண்டுமோ அதையெல்லாம் வார்த்தைகளில் அலங்கரித்து முயற்சிப்பார். ராஜாவுக்கு முன்பும் பின்பும் மெலடி மட்டுமே தனித்து நிற்கிரது. ராஜாவில் மட்டுமே மெலடியோடு மற்ற பக்க இசைகளும் சேர்த்து நிற்கும். ராஜா ரசிகன் ஒவ்வொருவரும் மெலடியை மட்டுமே பாடி ஹம்செய்ய முடியாது. பல்லவி முடிந்தால் அவனது ஆழ்மனதிலிருந்து இடையிசை வந்து விழும். அதில் பயணித்தே அவன் சரணத்தை அடைவான். இதெல்லாம் நிகழ்த்திக் காட்டிய ராஜா எங்கே! மற்ற இசையமைப்பாளர்கள் எங்கே!