-
19th July 2015, 07:08 PM
#11
Senior Member
Veteran Hubber
Originally Posted by
venkkiram
தான் ஈடுபடும் கலையிலேயே தனக்கு ஒரு நல்ல சீடர் அமைவது குருவுக்கே பெருமை. அந்த வகையில் நமது பாரம்பர்ய இசையின் தொடர் சங்கிலியின் கடைசி முடிச்சியாக திகழும் இளையராஜா என்ற சீடரை பெற்ற மெல்லிசை மன்னர் புண்ணியம் செய்தவர். தமிழ்த் திரையுல இசை சாம்ராஜ்யத்தின் மிக முக்கிய நிகழ்வாக, மெல்லிசை மன்னரும், இசை ஞானியும் இணைந்து பணியாற்றிய இசைப் பிரவாகத்தினை கருதுகிறேன்.
இறுதி அஞ்சலி உரையில் கூட, எல்லாரும் சொல்ல மறந்த ஒன்றை முக்கியப்படுத்தி சொன்னார் இளையராஜா. அதுதான் திராவிட கழக வளர்ச்சிக்கு மெல்லிசை மன்னரின் பங்கு.
நான் நினைத்து மேலே சொன்னது இசை ஞாநியின் எண்ணங்களையே பிரதிபலிப்பது போல் இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி…
ஒரு அரசு கட்டிடத்திற்கு MSV-TKR-Kannadasan அவர்களின் பெயர் வைத்து, அந்த கட்டிட முக வாயில் பக்கம் ஒரு சின்ன Museum, dedicated to the many chapters of their musical era and how their creativity and artistry contributed to the rise of Dravidian politics - அந்த மாதிரி செஞ்சா தான் அவங்களுக்கு திராவிட அரசியல் கட்சிகள் செய்யற மரியாதை காணிக்கை எல்லாமே.
தமிழ் பல்கலை கழகங்களில் "The role of film music in shaping Tamil Nadu politics - how MSV-TKR-Kannadasan played the significant role" - அந்த பேர்ல ஒரு course curriculum மாணவர்களுக்கு சொல்லிகொடுத்தால் அது இன்னும் better..
இதெல்லாம் மேலை நாடுகளில் சர்வ சாதாரணமா நடக்குது - ஏன் மகாராஷ்டிரா வங்காளத்துல கூட நடந்துருக்கு/நடக்க வாய்ப்பிருக்கு ..
ஆனா தமிழ்நாட்டுல சாத்தியமா? சந்தேகம்!
some student from a university abroad might even write a small thesis on this phenomena, but in TN ?!!
Last edited by irir123; 19th July 2015 at 07:11 PM.
"The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep"
-Robert Frost
-
19th July 2015 07:08 PM
# ADS
Circuit advertisement
Bookmarks