-
22nd July 2015, 04:40 AM
#211
Junior Member
Newbie Hubber
வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) என்னுள்ளில் எம்எஸ்வி என்ற தலைப்பில் இளையராஜா நடத்தும் சிறப்பு இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்ததை ஒட்டி அவர்து பாடல்களை இளையராஜா வரும் இருபத்தியேழாம் தேதி காமராஜர் அரங்கத்தில் நடத்த இருக்கிறார். Tickets availability for Ilaiyaraaja's Ennullil MSV ஜீவா - இளையராஜா கல்வி அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கான நன்கொடை ரசீதுகள் http://eventjini.com/ennullilmsv என்ற இணையத்தில் கிடைக்கும். 7887402888 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்தும் டிக்கெட் பெறலாம். நாளை இந்த நன்கொடை ரசீதுகள் கிடைக்கும் இடங்களை அதிகப்படுத்த இருக்கிறர்கள். "இசையில் ஒவ்வொருவருடைய கற்பனையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். நம்மை உயிரை எங்கோ அழைத்துசெல்லுகின்ற உணர்வைக் கொண்டுவருவது அவ்வளவு சதாரணமான விஷயம் அல்ல. இதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். இதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன். Tickets availability for Ilaiyaraaja's Ennullil MSV அண்ணன் எம்எஸ்வி உடலை விட்டு உயிர் பிரிந்து சென்றாலும் அவர் என்றும் மறையாத நித்ய சொரூபர். எம்.எஸ்.வி.யின் இசைத் திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும்," என இந்த நிகழ்ச்சி குறித்து ஏற்கெனவே இளையராஜா விளக்கம் அளித்திருப்பது நினைவிக்கலாம்.
-
22nd July 2015 04:40 AM
# ADS
Circuit advertisement
-
22nd July 2015, 07:08 PM
#212
Senior Member
Seasoned Hubber
M.S. Viswanathan, along with T.K. Ramamoorthy composed music for N.T. Rama Rao's first Hindi movie NAYA AADMI (1958).
It was a remake of the 1949 Tamil movie VELAIKKAARI. Nine of the eleven songs in the Hindi movie were by MSV/TKR,
and two were by Madan Mohan. Rajendra Kishan wrote all the lyrics. The singers included Geeta Dutt, Mohammed Rafi,
Lata Mangheshkar, Asha Bhosle and Hemant Kumar.
Here are the videos of some of the MSV/TKR songs:
jagat ka raghwala bhagwan (Rafi)…
laut gaya gham ka zaman (Lata & Hemant Kumar)…
paanch minute aur bas (Lata)…
athanni jahan amma…
Audio tracks for all the eleven songs are here:
http://myswar.com/album/naya-aadmi-1956
-
24th July 2015, 07:57 AM
#213
Senior Member
Diamond Hubber
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
24th July 2015, 08:01 PM
#214
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
29th July 2015, 12:41 AM
#215
Senior Member
Seasoned Hubber
நண்பர்களே,
நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நிகழ்ச்சியின் அம்சமாக, அடுத்த மாதம், ஆகஸ்ட் 2015 நிகழ்ச்சி, மெல்லிசை மன்னருக்கு அஞ்சலி நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. நடிகர் திலகத்தின் படங்களில் மெல்லிசை மன்னர் இசையில், தேர்ந்தெடுத்த சில பாடல்களும், காட்சிகளும் இடம் பெறும்.
Last edited by RAGHAVENDRA; 29th July 2015 at 12:48 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
29th July 2015, 02:37 AM
#216
Junior Member
Newbie Hubber
விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையில் என்னை சிறந்த இருபது போட சொன்னால் கீழ்கண்ட பாடல்களே இருக்கும்.
1)சொன்னது நீதானா - நெஞ்சில் ஓர் ஆலயம்.
2)இந்த மன்றத்தில் ஓடி வரும்-போலிஸ் காரன் மகள்.
3)பார்த்த ஞாபகம்- புதிய பறவை.
4)காற்று வந்தால் தலை சாயும்- காத்திருந்த கண்கள்.
5)அம்மம்மா கேளடி தோழி-கருப்பு பணம்.
6)மலர்ந்தும் மலராத பாதி மலர் போல-பாச மலர்.
7)தரை மேல் பிறக்க விட்டான்- படகோட்டி.
8)உன்னை நான் சந்தித்தேன்- ஆயிரத்தில் ஒருவன்.
9)கண்கள் இரண்டும் என்று உம்மை -மன்னாதி மன்னன்.
10)என்ன என்ன வார்த்தைகளோ-வெண்ணிற ஆடை.
11)மாலை பொழுதின் மயக்கத்திலே-பாக்ய லட்சுமி.
12)பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்-பாச மலர்.
13)பொன்னொன்று கண்டேன்- படித்தால் மட்டும் போதுமா .
14)உள்ளத்தில் நல்ல உள்ளம்-கர்ணன்.
15)நான் என்ன சொல்லி விட்டேன்-பலே பாண்டியா.
16)காதல் சிறகை காற்றினில்- பாலும் பழமும்.
17)அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்-பாவ மன்னிப்பு.
18)பால் வண்ணம் பருவம் கண்டு- பாசம்.
19)காதல் நிலவே கண்மணி ராதா-ஹலோ மிஸ்டர் ஜமிந்தார்.
20)நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்-சாந்தி.
M.s.விஸ்வநாதனின் தனிப்பட்ட இசையமைப்பில் என்னுடைய முதல் 20.
1)வெள்ளி கிண்ணந்தான் - உயர்ந்த மனிதன்.
2)முத்துக்களோ கண்கள்- நெஞ்சிருக்கும் வரை.
3)பட்டத்து ராணி - சிவந்த மண் .
4)எங்கிருந்தோ ஆசைகள்- சந்திரோதயம்.
5)என்னை மறந்ததேன் - கலங்கரை விளக்கம்
6)இலக்கணம் மாறுதோ- நிழல் நிஜமாகிறது.
7)துள்ளுவதோ இளமை- குடியிருந்த கோயில்.
8)உள்ளம் என்றொரு- அன்பே வா.
9)ஆடலுடன் பாடலை கேட்டு- குடியிருந்த கோயில்.
10)தேடினேன் வந்தது- ஊட்டி வரை உறவு.
11)ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே - நீலவானம்.
12)மல்லிகை ஹோய் மான்விழி-பவானி.
13)ஒரு நாளிலே- சிவந்த மண் .
14)சொல்லவோ- சிவந்த மண் .
15)கண்ணே கனியே முத்தே-ரகசிய போலிஸ் 115.
16)அன்னமிட்ட கைகளுக்கு- இரு மலர்கள்.
17)ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு- அவளுக்கென்று ஓர் மனம்.
18)பொ ட்டு வைத்த முகமோ- சுமதி என் சுந்தரி.
19)நான் ஒருவரையொருவர் - குமரி கோட்டம் .
20)ஏழு சுரங்களுக்குள் - அபூர்வ ராகங்கள்.
-
29th July 2015, 03:09 AM
#217
Junior Member
Newbie Hubber
சில நேரம் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. இளைய ராஜா எல்லாமே தன்னை முன்னிறுத்தித்தான் செய்கிறாரோ என்று. என் நாடக குரு ஞாநி க்கு இருக்கும் அதே சந்தேகம்.இசை நிகழ்ச்சி படு சுமார். பாடல்
தேர்ந்தெடுப்பு சிலாகிக்க ஒன்றுமில்லை(நான்கு தேறும்).ஏமாற்றமே.தன்னுடைய,தன் அண்ணன்களின் பிரதாபம் வேறு.
எம்.எஸ்.வீ தன்னுடைய காலத்தில் மற்றவர் கோலோச்சிய கோட்டையில் நுழைய வாய்ப்பிருந்தும் ,மற்றவர் வாய்ப்பை தட்டி
பறிக்காதவர். அதே போல ,இளைய ராஜா போன்றோர் வந்த போது ,பெருந்தன்மையுடன் .வரவேற்றவர். இளையராஜா ,தன் குருவிடம் கற்றிருக்க வேண்டியவை ஏராளம்.இதிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
-
29th July 2015, 08:06 AM
#218
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
சில நேரம் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. இளைய ராஜா எல்லாமே தன்னை முன்னிறுத்தித்தான் செய்கிறாரோ என்று. என் நாடக குரு ஞாநி க்கு இருக்கும் அதே சந்தேகம்.இசை நிகழ்ச்சி படு சுமார். பாடல் தேர்ந்தெடுப்பு சிலாகிக்க ஒன்றுமில்லை(நான்கு தேறும்).ஏமாற்றமே.தன்னுடைய,தன் அண்ணன்களின் பிரதாபம் வேறு.
எம்.எஸ்.வீ தன்னுடைய காலத்தில் மற்றவர் கோலோச்சிய கோட்டையில் நுழைய வாய்ப்பிருந்தும் ,மற்றவர் வாய்ப்பை தட்டி பறிக்காதவர். அதே போல ,இளைய ராஜா போன்றோர் வந்த போது ,பெருந்தன்மையுடன் .வரவேற்றவர். இளையராஜா ,தன் குருவிடம் கற்றிருக்க வேண்டியவை ஏராளம். இதிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
ஐயா! இதுதான் ராஜாவின் இசைக்கச்சேரி பற்றிய உங்களோட புரிதலா? கடைசி வரைக்கும் ராஜாவின் மனநிலையை புரிஞ்சிக்கவே முடியாத / முயலாத மனிதர்களால் அவரது இசையைக் கூட ஒழுங்கா உள்வாங்க முடியாது.
இசை ரசிகர் (இளைஞர்) ஒருவரது விமர்சனம்..
https://raajasongadaykeepsboredomawa...avarullil-msv/
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
29th July 2015, 08:13 AM
#219
Senior Member
Diamond Hubber
இன்னொரு அருமையான விமர்சனம் இங்கே.
http://www.twitlonger.com/show/n_1sn5igs
மேன்மையான ரசனை கொண்ட மக்கள் மேன்மக்களே! இதைப் புரிந்துகொள்ளாவிடின், ஞானி, சாநி போன்ற வெறுப்புகளை கக்கும் மனிதர்களிடம் மயங்கி ரசனையை குறைத்துக் கொள்ளவேண்டியதுதான்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
29th July 2015, 08:23 AM
#220
Senior Member
Diamond Hubber
நன்றி இளையராஜா.. இதுபோன்ற பொக்கிஷங்களை அறிமுகப் படுத்தியதற்கு.. நினைவு படுத்தியதற்கு..
MSV-TKR & TRM
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
Bookmarks