Results 1 to 10 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

Threaded View

  1. #11
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Elastic NT Vs Plastic NT! இளகி / நெகிழி நடிகர்திலகம் !!
    Part 2 : Karnan / கர்ணன்

    கர்ணன் திரைக் காவியத்தில் தனது தாயாரை இனம் கண்டு கொண்டதும் மனம் இளகினாலும் தாய் வந்த நோக்கமறிந்ததும் ஏற்படும் அதிர்வலைகளை கட்டுக்குள் கொணர்ந்து கட்டுப்பாடும் கண்ணியமும் மிக்க வசனப் பொழிவில் அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் எலாஸ்டிக்கின் குணாதிசயமே!



    ஆதரவற்ற பாலகனை கல்வி பயில அனுப்பும் காட்சி ...வந்திருப்பவர் விண்ணுலக மன்னவர் இந்திரன் என்று தந்தை கதிரவனால் எச்சரிக்கப் பட்டும் முதிர்வடைந்த தனது தர்ம சிந்தனையிலிருந்து பின் வாங்காது உயிர்க்கவசமான குண்டலங்களை அறுத்து தாரை வார்த்திட முனையும் கட்டத்தில் அவர் போதிக்கும் வழிகாட்டி நடிப்புப் பாடம் பிளாஸ்டிக்கின் நெகிழவே!!

    சாதாரண துணைப் பாத்திரங்களிலும் பிரதான வில்லனின் அடி வாங்கும் அடியாளாகவும் வந்து போய்க் கொண்டிருந்த திரு எஸ்(பாஸ்!)வி ராமதாஸ் அவர்களை cloud 9 சந்தோஷ மேக அடுக்குக்கு கொண்டு சென்று அமர்த்திய அவரது வாழ்நாள் குணசித்திர நடிப்பு....ஒரு பாடலும் கூட!!

    Last edited by sivajisenthil; 29th July 2015 at 07:45 AM.

  2. Likes Georgeqlj, KCSHEKAR, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •