-
16th October 2015, 12:52 AM
#11
Senior Member
Diamond Hubber
slightly modified venki!
Originally Posted by
venkkiram
எப்படியாவது படத்தை ஓடவைக்கணும் என்ற ஒரே முடிவு
பலவித சமரசங்களை செய்வது
கடைந்தெடுத்த மசாலா படத்தையும் புதியமுயற்சிகளை செய்யும் படத்தையும் அப்படியே ஒப்பிடுதல்
அதுமட்டுமா! எல்லா படமுமே ப்ளாக்பஸ்டராக ஓடவேண்டும் என எண்ணுவது ஆசை அல்ல பேராசை! ஆனால் படம் ஓடலைன்னாலும் தன் சம்பளம் அப்படியே இருக்கவேண்டும், யாரும் கேட்கக்கூடாது. அப்படியே கொடுத்தாலும் அது நஷ்ட ஈடு! தானம் அல்ல. ஆனால் அதையும், என்னமொ தன் சொந்தப்பணத்தை திருப்பித்தருவது போல் தரும் அபத்தமான மேட்டிமை எண்ணம், ”மனிதாபிமானத்தோடு பணத்தை திருப்பித்தரும் மகான்” என பாராட்டவேண்டும் என எதிர்பார்ப்பது. இது அத்தனைக்கும் ஊடகங்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டியது..... உலகத்திலேயே முதன்முறையாக "“நஷ்டம்னு வந்து என்கிட்ட நிக்கக்கூடாது” என அக்ரிமெண்ட் போடுதல்!(அவ்வளவு தன்னம்பிக்கை தன் ப்ராடக்ட் மேல்!)(அப்படியும் வந்து நிக்குறமாதிரி ஒரு ப்ராடக்ட்/வியாபாரம்) ..................... கொடுமை
கமல் அல்லது அவர் ரசிகர்களை எடுத்துக்கொண்டால், ஒருசில படங்கள் content wise, கமலே ஒத்துக்கொண்டிருக்கிறார். உன்னத படைப்பான ஹேராமுக்கே “ஆடியன்ஸை நான் சரியாக தயார் செய்யவில்லை” என்றார். அன்பே சிவம் போன்ற வெகுசில படங்களுக்குத்தான் ஆடியன்ஸை குறை சொன்னார். மன்மதன் அம்பு, மும்பை எக்ஸ்பிரெஸ் போன்ற படங்களைப்பொறுத்தவரை, கமல் ரசிகர்களே ஆர்வமாக இல்லை என முதலியேயே சொன்னார்கள்..... just saying
-
16th October 2015 12:52 AM
# ADS
Circuit advertisement
Bookmarks