-
16th October 2015, 11:01 AM
#11
Junior Member
Senior Hubber

Originally Posted by
venkkiram
ஏனெனினில் ரஜினியே தனது ஆரம்ப கால ஆரோக்யமான பாதையை விட்டு விலகி வணிகச் சக்கரத்தில் தேடிப்போய் தன்னை உட்படுத்திக் கொண்டவர். வணிக சினிமாவினை அடுத்த தலைமுறையினர் ஆட்கொள்ளும்போது, அதை ஜீரணிக்க முடியாத தொனியைத்தான் உங்களிடம் பல திரிகளில் காணமுடிகிறது. மேலும் பல திரிகளில் பலரின் கோபத்திற்கும் , வெறுப்பிற்கும் ஆளாக்குவது பெரும்பாலும் உங்களின் பதிவே. .
One of the best and correct point Venki..When it comes to BO they want only rajni..if kamal or these generation actors like Vijay,Ajith movies rocks at BO then ivingalukku vayiru eriyuthu..
For instance puli producer itself mentioned 1 week collection is 71C but this lady cant tolerate and fights against Vijay fans..what a shame??
-
16th October 2015 11:01 AM
# ADS
Circuit advertisement
Bookmarks