-
16th October 2015, 02:39 AM
#11
Senior Member
Veteran Hubber

Originally Posted by
PR218
அய்யா.. உங்களுக்கு ஏன் அவங்க மேல இப்டி ஒரு காழ்ப்புணர்ச்சி ? personal attack retort பண்ணாம அவங்க கேக்ர கேள்விக்கு பதில் சொல்லுங்க.. முடியிலன்னா பேசாம விடுங்க அத விட்டுட்டு ஏன் இந்த காண்டு உங்களுக்கு?
அப்புறம் அவங்க மேல இருக்கற கோவம் SS மேல வருதா இல்ல இயற்கையாவே உங்களுக்கு SS மேல ஏதோ காண்டா? ஏதோ KH படம் பாக்றவங்க எல்லாம் அறிவாளிங்க மத்தவங்கல்லாம் முட்டாள்ங்க அப்டிங்கிற உங்களளோட கருத்த பாத்தா சிரிப்பு தான் வருது..
hello - எல்லோருமே அறிவாளிங்க தான் - one way or the other..
அவுங்க என்னமோ இங்க வர்ரவைங்களுகேல்லாம் அறிவில்லாத மாதிரியும், எங்களுக்கு புத்திமதி சொல்ற மாதிரியும் ஏதோ உளருறாங்க..
அதுக்கு நீங்க என்ன இப்போ அவங்களுக்கு வக்காலத்து?
அவுங்க எடுக்கற வாந்திய அள்ளி அள்ளி சுத்தம் செய்யற பணியாளரா?
சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தான் ஆண்டிங்கற மாதிரி, இவுக, சம்பந்தா சம்பந்தமே இல்லாம, உளறி தள்ளிக்கிட்டே இருக்காங்க - இங்க மட்டும் இல்ல - hubல மத்த திரிகள்ள கூடத்தான் - ஒட்டு மொத்தமா அத்தனை பெரும் சேர்ந்து கும்ம போறாங்க
இந்தம்மா மாதிரி நாலஞ்சு பேரு தெருவோரமா நிண்ணுகிட்டு கூவி கூவி வித்தாங்கனா, SS பாவம் பண்ண வர்ற ஒண்ணு ரெண்டு உருப்படியான நல்ல படங்களையும் பண்றத விட்டுட்டு, இமய மலைக்கு permanentஆ ஓடிடப்போறாரு - அந்த பாவம் உங்களைதான் சேரும்..
இது எப்படி இருக்கு?
"The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep"
-Robert Frost
-
16th October 2015 02:39 AM
# ADS
Circuit advertisement
Bookmarks