யாரையும் குறை சொல்லலாம், எந்தப்படத்தையும் குறை சொல்லலாம். நம் கருத்தாகவும் சொல்லலாம், அல்லது மக்கள் அப்படி பேசிக்குறாங்க அப்படின்னும் சொல்லலாம், ஆனா காரணத்தோட சொல்லணும்னு முதல் வரிலயே சொல்லிருக்கேன்! நீங்க எப்ப காரணம்/லாஜிக்கோட சொன்னீங்க?!
நான் ஒண்ணும் ரஜினியின் ஜானி, முள்ளும் மலரும் போன்ற காலத்தை வென்ற க்ளாசிக் களை சொல்லவில்லை. ஆறிலிருந்து அறுபதுவரையைத்தான் சொன்னேன்! அதற்கு காரணம் சொல்லவும் ரெடி! ஆனா முதலில் நீங்க தேவர் மகன் மெடியக்கர்னு சொன்னதுக்கான காரணத்தை விளக்கவும்!





Reply With Quote
Bookmarks