-
22nd March 2016, 12:30 PM
#11
Junior Member
Platinum Hubber
1977- சட்ட சபை தேர்தல் .
மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டத்தில் இருந்த 22 சட்ட சபை தொகுதிகளில் அதிமுக மட்டும் 16 தொகுதிகளை வென்றது .
1.பெரியகுளம் .
2.தேனி .
3.போடிநாயக்கனூர் .
4.கம்பம் .
5,ஆண்டிப்பட்டி .
6.சேடப்பட்டி
7.திருமங்கலம்.
8.நிலக்கோட்டை
9.சோழவந்தான்
10.திருப்பரங்குன்றம்.
11.மதுரை மேற்கு
12.மதுரை மத்தி .
13.சமயநல்லூர்
14.மேலூர் .
15, ஆத்தூர்
16.வேடசந்தூர்
தொடரும் ...
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
22nd March 2016 12:30 PM
# ADS
Circuit advertisement
Bookmarks