இந்த உலகிலேயே ரசிகர் கூட்டத்தால் முதல் முதலாக தன்னுடைய அபிமான தலைவரின் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்து அதிலும் நாம் தான் முதல் இடத்தை தக்க வைத்துகொண்டோம் . விழா எடுத்த ரத்தத்தின் ரத்தங்களுக்கு கோடி நன்றி



Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கடந்த ஞாயிறு அன்று (20/03/2016) காலை 10 முதல் இரவு 10 மணி வரை இடைவிடாது , சென்னை காமராஜர் அரங்கில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. புகைப்படங்களின் தொகுப்பு , நமது
நண்பர்களின் பார்வைக்கு.