Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //நடுவில் சுதேசி கொள்கைக்காக ஜம்பு//

    வாழ்க சுதேசி

    //நானும் என் தந்தை வழியில் ஆரம்பம் முதல் சென்றிருந்தால்,இந்த திரி நல்ல சில எழுத்துக்களை இழக்க நேர்ந்திருக்கலாம்.//

    அதானே பார்த்தேன்... ம்...இருந்தாலும் உண்மை. என்ன செய்து தொலைக்க.

    //சத்திரதண்டே ஒரு ராத்திரி (பெருத்த ஏமாற்றம்)//

    எனக்கும்தான். ஆனால் மஞ்சுபார்கவியும், சின்ன அம்பிகாவும் வரும் ஒரு காட்சி நினைவிருக்கா? சங்கரன் நாயர் மேல் சலிப்பு ஏற்பட்டது உண்மை.

    //(சென்சாரின் கண்ணில் மண் பரங்கி மலை ஜோதி)//

    'சென்சாரின் கண்களில் பரங்கிமலை' என்றே படிக்கிறேன்.

    //சுஜாதாவின் 60 நம்பூதிரிகளை பழி வாங்கும் வீர வரலாறு//

    படம் பெயர் 'பிரஷ்து'

    //சாவித்திரி அம்மாவாக ,சுஜாதா மகளாக ஒரு மலையாள படம்.//

    'சுழி'



    சாவித்திரியின் குலம் கெடுக்க வந்த படம். குடிகார, வயதான, முகமெல்லாம் ஊதிப் போன, சாவித்திரி. படத்திலும். சாவித்திரி அதிக சம்பளம் வாங்கிய படமும் கூட. சாவித்திரியின் வறுமையை சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொண்டது மலையாள பட உலகம். ஜெமினியின் வேண்டுகோளையும், கட்டளையையும் நிராகரித்து சாவித்திரி நைட் கவுனில் விரகதாபம் பொங்க நடித்தார். 'சுழி' சும்மா இருந்தாதானே! நிஜமாகவே அதிர்ச்சி. ஆனால் சகிக்காது.

    நீங்கள் விட்டுவிட்ட ஒரு ஆங்கிலம் சொல்கிறேன். மொழிமாற்றுதான்.

    'It is hot in paradise'. (Orijinal டைட்டில் 'Spider Island') தமிழில் டைட்டில் என்ன தெரியுமா?

    'சொர்க்கத்தில் சூடான சுந்தரிகள்'. ஞாபகம் வருதா?



    'சுந்தரிகள் எங்கே'? என்று சின்னா கேட்காமல் இருக்க மாட்டார். ஆனால் போட்டால் தாங்க மாட்டார்.
    Last edited by vasudevan31355; 17th April 2016 at 08:44 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes chinnakkannan, Gopal.s liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •