-
17th April 2016, 10:20 AM
#11
Senior Member
Senior Hubber
இது என்ன ஒரு நாள் ராத்திரியிலேயே மூன்று பக்கங்களா..பேஷ் பேஷ்..திருஷ்டி சுற்றிப் போட வேண்டும்
காலம் எனக்கொரு பாட்டெழுதும் ஏ.ஆர் ரஹ்மானின் தந்தை சேகர் என எனக்குத் தெரியாது.. தாங்க்ஸ் மதுண்ணா..
சொ சூ சு.. ஐ திங்க் பரமேஸ்வரி போஸ்டரில் பார்த்த நினைவு.. English title Its hot in paradise என்பதுபோல் வரும்..இஸிண்ட் இட்.. 
ஊமைப் பெண்ணை ப் பேசச்சொன்னால்.. கேட்ட போது எனக்கும் கொஞ்சம் இடித்தது லிரிக்ஸ்..பின் எழுதலாம் என இருந்தேன் மதுண்ணா எழுதிவிட்டார்.. தாங்க்ஸ்..
கோ அஸ்யூஸ்வல் குட் கலக்குங்கள்..
-
17th April 2016 10:20 AM
# ADS
Circuit advertisement
Bookmarks