12:00 மணிக்கு கடை தொரக்கசொல்லோ, நீங்க ஒரு ஒம்போது மணிக்கே அங்க போயி லைன் கட்டி நிக்கணும். ஒரு பதினோரு மணிப்போல ஒரு சூப்பர் பிகுரும் ஒரு அட்டு பையனும் வந்து லைன்ல நிக்குற நம்மள பாத்து என்ன வோணும்னு கேப்பாய்ங்க. அதுக்கு தகுந்த மாதிரி டிக்கெட்டி கிழிச்சு குடுப்பாய்ங்க. அப்பாலிக்கா அதை வெச்சி பொருள உள்ள போயி வாங்கணும்.
Bookmarks