-
24th May 2012, 08:26 PM
#11
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
பம்மலாரை கௌரவிப்பது ஒவ்வொரு சிவாஜி ரசிகரின் கடமை,சந்தோசம் அனைத்துமாகும்.இந்த முறை பாரத் கலாச்சார், வருடா வருடம் குடும்பத்தார் நடத்தும் பிறந்த நாள் விழா ,அனைத்திலும் பம்மலார் முன்னிலை படுத்த பட்டு கௌரவிக்க பட்டால் ,ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் அளப்பில்லா இறும்பூது எய்வர். இது எனது ஆசை மட்டுமல்ல.பணிவான வேண்டுகோள்.
தங்களின் அபரிமிதமான அன்புக்கும், பாசமான பாராட்டுக்களுக்கும் எனது அன்பான நன்றிகள், அடிகளாரே..!
-
24th May 2012 08:26 PM
# ADS
Circuit advertisement
Bookmarks