-
10th June 2012, 12:58 PM
#11
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
இளைய தலைமுறை இனிய தலைமுறை அல்லவா! தங்கள் அன்புப் பாராட்டிற்கு நன்றி!
'Society' ஆங்கில மாத இதழின் ஜூன் பதிப்பின் ஆறு பக்க விவரங்களுக்கும், நிழற்படங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 'சன்டே டைம்ஸ்' பத்திரிகையில் வெளிவந்துள்ள நடிகர் திலகம் கட்டுரை பற்றிய விவரத்திற்கும் நன்றி!
பின்னாளில் வந்த மேலும் சில சங்கீதாக்களின் நிழற்படங்கள் ஜிலு ஜிலு...குளு குளு...
Last edited by vasudevan31355; 10th June 2012 at 01:44 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
10th June 2012 12:58 PM
# ADS
Circuit advertisement
Bookmarks