dig
எனக்கு ரொம்ப நாளாவே ஒரு டவுட்டு. முதன் முதல்ல ரெண்டே ரெண்டு (ஆண், பெண்) பேர் தான் இருந்தார்களா? அப்படினா இப்போ உள்ள எல்லா பேர்களும், செத்து போனவர்களும் சொந்தக்காரர்கள் தானே? இல்லை ஒவ்வொரு பேரினங்களிலும் (நீக்ரோ, சைனீஸ், வெள்ளைக்காரன், இந்தியன்) ஒரு ஜோடி பேர் மனித இனத்தை ஆரம்பித்து வைத்தார்களா?![]()
/dig




Bookmarks