-
3rd March 2013, 10:57 PM
#11
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
MGR Roop
Many have looked at this image, here is the information.
சின்ன செய்தி.......V . கேசவன்
(படம் : மக்கள் திலகம் , வெளிநாட்டவருக்கு கொடுத்த விருந்து மற்றும் கலை நிகழ்ச்சியின் பொது எடுத்த படம் )
கீழே படுத்திருப்பவர் பெயர் V கேசவன் ஆசாரி , வெயிட் லிப்ட்டர் , நடிகர் , நாகர்கோவிலைச் சேர்ந்தவர் , கலைவாணரின் இளமைக்கால நண்பர்
அவர் தன் நெஞ்சில் இரும்பு தட்டை வைத்து ,அதன் மேல் ஒரு சங்கிலியை வைத்திருப்பார் . அதை நான்குபேர் சம்மட்டியால் அடித்து அந்த இரும்பு சங்கலியை உடைப்பார்கள் ....அந்த நிகழ்ச்சியை வெளிநாட்டவருக்கு செய்து காட்டிக் கொண்டிருக்கிறார்...இதுபோல் பல நிகழ்ச்சிகள் செய்வார் .... அந்த நாட்களில் அப்பாவை பார்க்க வீட்டுக்கு வருவார் ....மிகவும் பாசமானவர் .அவர் படத்தைப் பார்த்தவுடன் ஒரு கணம் கலக்கம் அடைந்தேன் ...' நினைவுகள் அழிவதில்லை .
Information provided by Kalaivanar NSK son Nallathambi.
ரூப் சார்,
இது போன்ற பல்வேறு பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். அடிக்கடி வாங்க சார்.
நன்றி. சார் .
-
3rd March 2013 10:57 PM
# ADS
Circuit advertisement
Bookmarks